Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்றைய கொழும்பு புகைப்படங்கள் (சிராணிக்கு ஆதரவாக)

Featured Replies

நீதியின் போராட்டம்...

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 15:36
 
 
சிங்களவருக்கே இந்த நிலையாயின் தமிழன் 1956 முதல் எவ்வளவை அனுபவித்திருப்பான்
CP01(1).jpg

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குறைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களையும் அதனை தடுப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண) 

P01(135).jpg

CP02(1).jpg

P02(111).jpg

CP03(1).jpg

P03(82).jpg

CP04(1).jpg

P04(54).jpg

P05(34).jpg

P06(24).jpg

P07(17).jpg

P08(12).jpg

P09(6).jpg

சிங்களவருக்கே இந்த நிலையாயின் தமிழன் 1956 முதல் எவ்வளவை அனுபவித்திருப்பான்

தமிழர் சர்வாதிகாரத்திற்கு சரிவராத மனனிலை உள்ளவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இழுப்பவர்கள். ஒது இழுப்பது அவகளிடம் இல்லை.

 

முஸ்லீம்கள் தமது எல்லா நாடுகளிலும் சர்வாதிகாரம், சரியா போன்றவற்றைதான் ந்டை முறைப்படுதுபவர்கள்.

 

யப்பான், தென் கொறியா, தாய்வாந் மாதிரி சில நாடுகளை தவிர, புத்த சமயமும் சர்வாதிகாரததையும் அடாவடி தனத்தையுமே விரும்புபவர்கள். புத்த நாடுகளில் சரியான ஜனநாயகம் ஒரு இடமும் இல்லை. அல்லது அங்கு புத்த சமயம் ஒழுங்காக இல்லை. தமிழரசுக்கட்சியின் பருத்திதுறை பா.உ. துரைரத்தினம் இதை ஒரு தடவை பாராளுமன்றத்திலேயே சொல்லி புத்த பா.உ களுடன் புடுங்குப்பட்டவர்.

இதனால்த்தான்  தமிழ் கிறிஸ்தவ, இந்துகளை முதலில் அழிக்க வேண்டும் என்று சிங்கள தலைமைகள் விரும்பின. கிட்டத்தட்ட எல்ல சிங்கள தலைமைகளும் சர்வாதிகாரிகளே. மிகக்குறந்த சர்வாதிகாரி டட்லி மட்டும்தான். (கொஞ்சம் கூழுக்கும் பாடி, கஞ்சிக்கும் பாடி-இதனால் சிங்கள் மக்களால் அறவே வேறுக்கப்பட்டு சிறிமாவிடம் சத்திரம் காணாத தோல்வி கண்டவர்).

 

இபோது தமிழர் குரலே இல்லாமல் அடக்கபட்ட பின்தான் சிங்களப் புத்த சர்வாதிகாரம் முறையாகப் பர்ணமித்திருக்கிறது. இனி சிங்கள-புத்த நாட்டில் சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.