Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசரை எவ்வாறு நீக்குவது?

Featured Replies

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவரால் வழங்கப்படும் தீர்மானத்துக்கமைய பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை அரசியலமைப்பின் 107 (2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்படும் அதிகாரப் பத்திரத்தின் ஊடாக பிரதம நீதியரசர் கலாநிதி உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்ச ராலஹாமிகே ஷிராணி அன்ஷுமாலா பண்டாரநாயக்கவை பதவிலியிலிருந்து நீக்க முடியும் என அரசியலமைப்பின் 107 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56743-2013-01-11-14-54-37.html

  • தொடங்கியவர்

President to decide on impeachment shortly

 

President Mahinda Rajapaksa will decide on the impeachment submitted to him by speaker Chamal Rajapaksa according to the powers that the constitution has vested in the executive, President's spokesman Mohan Samaranayake said.

 

“He will decide on the next course of action within the next two or three days and will act within the powers vested in him by the constitution" he said.

 

http://www.dailymirror.lk/top-story/24947-president-to-decide-on-impeachment-shortly.html

  • தொடங்கியவர்

44 ஆவது பிரதம நீதியரசர் விரைவில்: பேச்சாளர்

 

புதிய பிரதம நீதியரசர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அவைத்தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார். என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியசர் எதிர்வரும் 17 ஆம் திகதி நியமிக்கப்படலாம். என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக சர்வதேச ஜூரர்கள் சபை, பொதுநலவாய அமையம் போன்றவை தமது கண்டனத்தையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தியுள்ளன. என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாட்டின் 43 ஆவது பிரதம நீதியசர் என்பதுடன் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56800-44-----.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.