Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை பயன்படுத்தியதாக ஈரான் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
iran_CI.jpg

 

தமது கடற்படையினர் இலங்கைக் கடற்பரப்பை பயன்படுத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.ஈரான் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பை பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே ஈரானும் சர்வதேச கடற்பரப்பை பயன்படுத்திக்கொள்ள உரிமை இருப்பதாக ஈரானிய கடற்படைத் தளபதி ஹபிபுல்லாஹ் சய்யாரி தெரிவித்துள்ளார்.சர்வதேச கடற்பரப்புக்களை ஈரான் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சூடான், ஜெத்தா, இலங்கை மற்றும் லடாக்கியா போன்ற நாடுகளின் கடற்பரப்புக்களை ஈரான் கடற்படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எதிரிகளை தோற்கடிக்கவும், தேசத்தைப் பாதுகாக்கவும் எந்த இடத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அ வர் சுட்டிக்காட்டியுள்ளார்.உலகின் பல பகுதிகளிலும் யுத்தக் கப்பல்களை நிலைநிறுத்தப் போவதாக கடந்த மாதம் ஈரான் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

கடுமையான பொருளாதார தடையை எதிர்நோக்கி வரும் ஈரானுக்கு இலங்கை உதவி மாட்டுப்பட்டால் - அம்போதான்.

நுரை சோலையை சீனாவுக்கும், சபுகஸ்கந்தையை ஈரானுக்கும் கொடுக்க வேண்டியதுதான்.

ஈரானைப் பயன்படுத்தி அமெரிக்காவையும் சீனாவைப் பயன்படுத்தி இந்தியாவையும் அடிபணிய நினைக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகள், இந்திய அரச காட்டுமிராண்டிகளைப் போல் அமெரிக்காவும் மண்டியிடும் என எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.