Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பான் கீ மூனிடம் இலங்கை பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பான் கீ மூனிடம் இலங்கை பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது
23 பெப்ரவரி 2013
 
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணேவினால் இந்த அறிக்கை, பான் கீ மூனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
 
இந்த அறிக்கையின் நகல் பிரதி இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பதில் அறிக்கையானது ஏனைய நாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

to: sg@un.org
 
23 FEB 2013
Hon. Ban Ki Moon.
UN Secretary General
United Nations
New York, USA

 
Subject : Sri Lanka : The Observation Project and continued failure 


Dear UN Secreatry General,
 

Yesterday You were presented with a report by Sri Lanka on the progress of reconciliation since the end of war. And You were right to point out that Sri Lanka has largely ignore what was asked by the international community.And this has resulted in continued prosecution of minorities and their rights. 

 

The Human Rights Watch and Amnesty International have released well documented reports on the current situation. And International Crisis Group has suggested that it is time for action. 

 

Please use your powers under section 99 of the UN Charter to establish a commission of inquiry into alleged violations of international law, should the HRC decline to do so or to task OHCHR to undertake investigations. And please establish a mechanism to “monitor and assess the extent to which the Government of Sri Lanka is carrying out an effective domestic accountability process”.


Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.