Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் ஆரம்பமானது தமிழர் உரிமை மாநாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jeneva_tamil-con-seithy-3-20130203-150.j

இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட, கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பா.உ, மொறிசியஸ் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சார்பில் டாக்டர் கிருஸ்ணமூர்த்தி நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன், கணேசமூர்த்தி பா.உ, லண்டன் பா.உ, அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

  

ஐநா மனித உரிமைகள் மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர் மக்களவையினால் ஜெனிவா நகரில் ஆரம்பமான தமிழர் பாதுகாப்பு தொடர்பான போர்க்குற்றம் மானிட குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் காலை அமர்வின் முதல் பகுதி அமைந்திருந்தது. தமிழர்களின் உரிமைக்காக களமாடி வீழ்ந்த சுதந்திர போராளிகளுக்கும் தமக்கு சாவு வருமென தெரிந்தும் இறுதிவரை வன்னி மண்ணோடு வாழ்ந்து மடிந்த தமிழ் மக்களுக்கும் மௌன அக வணக்கத்துடன் ஆரம்பமான அமர்வில் தமிழர் தேசத்தின் மீது சிறிலங்கா ஆட்சிப்பீடம் மேற்கொண்டு வரும் இன அழிப்பினையும் அதற்கு நீதி தேடும் நடவடிக்கைகளையும் மையப்படுத்தி கருத்தாடல்கள் நகர்கிறது

 

இராஜதந்திரிகள் வெளிநாட்டு உள்நாட்டு அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொள்ளும் இச் சர்வதேச மாநாட்டில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கையரசின் தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பின் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது இம் மாநாட்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத் தாம் ஆட்சி புரியும் நிலையும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அமர்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பில் சர்வதேசத்தின் ஒரு பகுதியும் உடந்தையாக இருந்தது என்ற வாதமும் முனைப்படைந்தது. நோர்வே, கனடா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமிழர்கள் சுதந்திரத்துடனும் நீதிக்குமான பயணத்திற்கு தாம் பக்கத்துணையாக இருப்பதாக உறுதி தெரிவித்தனர்.

 

jeneva_tamil-con-seithy-1-20130203-320.j

 

 

jeneva_tamil-con-seithy-2-20130203-309.j

 

 

jeneva_tamil-con-seithy-3-20130203-334.j

 

 

jeneva_tamil-con-seithy-4-20130203-374.j

 

 

jeneva_tamil-con-seithy-5-20130203-323.j

 

 

jeneva_tamil-con-seithy-6-20130203-332.j

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77178&category=TamilNews&language=tamil

அமர்வு #1: மனை சேனாதிராசா அவர்களும் கே. பொன்னம்பலம் அவர்களும் உட்பட பலரும் பேச உள்ளார்கள்:


session # 1 continues with maavai senathiraja and gajendrakumar ponambalam #icet conference

"if this conference did resolve the need for an international investigation, it should also resolve how it needs to be conducted" gajendrakumar ponambalam #tnpf #icet


Patrick brown, Canadian MP is the next panelist on session 1 focusing on the canapdian perspective on the Tamil struggle. #icet

 

patrick brown ended od syaimg internal mechanism failed to bring any form of justice in sri lanka. the international community has the responsibility to intervene and conduct an international investigation. #icet

 

535382_303487746446848_20232272_n.jpg

Patrick Brown in session 2- "The Sri Lankan government has continually failed to administer justice to the Tamils".



When I raised the issue of the international investigation to sri lankan authorities, they said that it wouldn't be fair. then I raised the issue from killing fields and the reply I got was that it was chronologically wrong and the killings was not in correct order. - Hon. Lee Scott, member of parliament, UK

 

419881_303430143119275_1620581742_n.jpg

 

 



The persecution of Tamils can also be reflected back in Italy where people were persecute before for being part of the struggle-Vainer Burrani, lawyer.

 

1874_303519649776991_307123794_n.jpg

 

 

Mickell Smith : https://www.facebook.com/mickell.smith.7


Hi.. I created a group called " Stop genocide in Sri Lanka. Somebody do Something!" I'm asking for your support and members of your group to join. I want to write a petition to United States President Obama..but I need 100,000 signatures in 30 days. Of course first I need people to be unified at one place so I can give details about the petition once I make it..... please support the cause... and lets do something together!!

 

And please encourage others to watch "SRI LANKA'S KILLING FIELDS" on Youtube.. it's a documentary.. thank you.

  • Final session started off with Dr. Jude Lal Fernando giving the introduction: UN Referendum
  • Now we are discussing about genocide, war crimes and crimes against humanity, Now we are talking about referendum #icetGeneva
  • We have to start changing words into meaningful actions. each of you can lobby parliamentarians in your own countries. its crucial because the sri lankan government invest a lot in PR firms to do so- Hon. Lee Scott #icetGeneva
  • without estabilishing the truth in the country how can we talk about reconciliation in sri lanma spokesperson of TNA
  • The Eelam issue is not something that cropped up passed week or past month.- D. Pandian, secretary of CPI
  • The civil societies are the engine of the struggle- Hon. Ravi pillay, Political activist
  • Universal compassion and brotherhood, which was preached by Buddha is not followed by the Sinhalese who are adamant religious radicals - professor M Naganathan
  • Don't let anyone destroy your soul, the history of the liberation struggle - Viraj Mendis

 

  • MDMK Ganeshamurthy said the right of self determination is recognized as the basic right of a nation. referendum could be the only permanent and justified solution for the Tamil people in the north and east.
  • The military monopoly held by the sri lankan government will lead to more violence in sri lanka. the current conflict needs to be transformed into an open conflict where dialogue is possible. A true dialogue can only take place between equals. only through empowerment of the Tamils (active participation in political life and influxes decision making process) which has do far been absent in the Tamil Struggle - Professor Burgio
  • The British instead of freeing the different kingdoms in India, put them under a unitary state structure and called it independence and gave the power to Delhi. - sriranjan ,Tamil Nadu
  • The Tamils are forced to assimilate with the Sinhalese and accept their (Sinhalese) identity. even Delhi didn't care - Suresh Premachandran, MP in Sri Lanka
  • Srilanka has 200,000 military personnel, 15 of the divisions are in the north and 2 in the east- Suresh Premachandran
  • The international community failed the Tamils- Jim Karygiannis, Canadian MP
  • Marrco Antonio said that tensions for the Tamils existed for the past 60+ years since "independent Ceylon" and I strongly call for an independent investigation on Sri Lanka.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.