Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் இன்று - நீதிக்கான நெடும் பயணத்தில்.. மாபெரும் கண்டனப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Maaperum_Kandanam-toronto-2013600854-150

தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன் பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையும் சர்வதேசத்திற்கு ஆதாரபூர்வமாகச் சனல் 4 வெளிக்கொணர்ந்துள்ளது.

  

-இனப்படுகொலை மேற்கொண்ட சிங்கள இனவெறி ராஜபக்ச அரசைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும்.

-சிறிலங்கா அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தவும்

-போர்க்குற்ற விசாரணை முடியும்வரை சிறிலங்காவைத் தனிமைப்படுத்தி அதன்மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

-தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஜ நா தலைமையிலான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக ஒன்றுதிரள்வோம்.

மாபெரும் கண்டனப் போராட்டத்துடன் வாகனத் (ஊர்தி) தொடரணிப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாகனப் தொடரணிப் போராட்டத்தில் பங்குகொள்ள விருப்புபவர்கள் தயவு செய்து உடனடியாகக் கனடியத் தமிழர் தேசிய அவையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இப்போராட்டத்தில் சமூக அரசியல் அமைப்புக்கள் ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் பிராந்திய ஒன்றியங்கள் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: சிறிலங்காத் துணைத்தூதரகம்

36 Eglinton Ave., West, Suit 301

Toronto, ON

M4R 1A1

காலம்: மார்ச் 04 திங்கட்கிழமை.

நேரம்: மாலை 3:00 � 7:00

அன்று பொங்கியெழுந்தோம் போராட

இன்று புயலாய் வருவோம் நீதி கேட்க

 

 

Maaperum_Kandanam-toronto-2013600854-001

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77350&category=TamilNews&language=tam

62096_304697416325881_1098198054_n.jpg



484903_304697542992535_700821087_n.jpg



576417_304697676325855_1059729781_n.jpg



733797_304700969658859_780275414_n.jpg



549389_304702349658721_377504433_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.