Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

இதுவரை கல்லூரி நிர்வாகம் போராட எமை தடுத்தது........இந்த விடுமுறை மூலம் எங்களுக்கு போராட இன்னும் வசதி ஏற்பட்டிருக்கிறது.......நாங்கள் விடுமுறையை சரியாக பயன்படுத்திக்கொள்வோம்.......இனிமேல் பொதுமக்களையும் இணைத்து போராட முடிவு செய்துள்ளோம்.

மாணவர் நவீன் (நெல்லை களத்திலிருந்து)

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஹைதராபாத், பெங்களூரில் ஞாயிறன்று ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.. மற்ற மாநிலங்களில் இருக்கும் நண்பர்களும் இதை முன்னெடுத்து போராட்டத்தை விரிவுபடுத்துங்கள்.. இந்தியா முழுதும் தீயாய்ப் பரவட்டும்...

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

எமது போராட்டம் பற்றிய செய்திகள் ஆங்கில வடிவிலும் பதிவுடுமாறு ஏனைய மாநில மாணவர்கள் தனிப்பட்ட செய்தியில் கேட்டு உள்ளனர். ஆங்கில மொழி பெயர்பளர்கள் யாரும் இருந்தால் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கோவை அருகே சாலை மறியல் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மாணவர் எழுச்சியை ஒடுக்க காவல்துறை முயற்சி!

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அரசுக்கலைக்கல்லூரியில் 23 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை டி.எஸ்.பி. சுந்தரவடிவேலு பல தொல்லைகளை ,மிரட்டல்களை கொடுத்து உண்ணாநிலை போராட்டத்தினை முடிக்க அச்சுறுத்துவதாக கடலூர் மாவட்ட அக்கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அம்மாவட்டத்திலுள்ள பொதுமக்கள்,தமிழ் உணர்வாளர்கள் மாணவர்களுக்கு தோள்கொடுக்க "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு " வேண்டுகோள் விடுக்கிறது.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

இணைப்புக்கு நன்றி சகோ மற்றும் துளசி அக்கா....!
அது சரி நீங்கள் தொலைபேசி செய்து இந்த மாணவர ஊக்கி வித்திங்களா....நானும் இன்றும் ஒரு சில மாணவர தொடர்வு கொண்டு ஊக்கி விக்க  போறேன்...

 

நானும் கதைக்கவுள்ளேன் பையன் அண்ணா.

நான் இரு நம்பர் வைத்திருக்கிறேன். ஒன்றை தான் பாதுகாப்பற்ற செயல்களுக்கு பயன்படுத்துவது. அதில் காசு முடிந்து விட்டது. இன்று போட்டு விட்டு கதைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 நிமிடங்களுக்கு முன்பு

. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு-

சரித்திரம் மாறும் நேரம் இது..

ஒருவன் போராடினால் அரசாங்கம் மிதிக்கும்!

ஒரு இனமே போராடினால் அரசாங்கம் மிரளும்!!

இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்'

மாணவர்களின் போராட்டத்தால் இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

மாணவர்களே ஒன்று கூடுங்கள்..மாணவர்கள் அனைவரும் கூடும் போது பொதுமக்களும் கண்டிப்பாக ஈடுபடும் சூழல் உருவாகும்..

மாணவர் போராட்டத்தை வலுவிழுக்க செய்ய தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

நெல்லையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 800 பேர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.

நெல்லையில் உள்ள பல கல்லூரி மாணவர்கள் தமிழீழ விடுதலைக்கான கூட்டமைப்பு என்ற பேரில் புதிய அமைப்பு தொடங்கி போராட்டம்.

நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு திலீபன் அரங்கம் என்று இன்று பெயர் சூட்டப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தர உள்ளனர்.

கோவையில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம். கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டம்.

சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம்,தருமபுரி உட்பட பல மாவட்டங்களில் விடுமுறை விட்டாலும் விலகமாட்டோம் என‌ இன்றும் தொடர்கிறது மாணவர் போராட்டம்.

திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ ,மாணவிகள் 100ற்றுக்கு மேற்பட்டோர் கடந்த நான்கு நாட்களாக தொடர் பட்டினிப் போராதடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் உண்ணாவிரத

போராட்டம் தொடரும் . சென்னை சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு !

மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது.

மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

manavare.jpg
ஆறாம் நாள் பட்டினிப் போராட்டம் ...

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் கவலைக்கிடம் !

தனித் தமிழ் ஈழத்துக்கான பொது கருத்து வாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலன் விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழக மாணவர்கள் 39 பேர் வகுப்புகளை புறக்கணித்து 11-03-2013 திங்கள் முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் 16 – 03- 2013 சனி இன்றுடன் ஆறாம் நாளை எட்டியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 39 மாணவர்களில் 24 மாணவர்கள் இதுவரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. குபேரன் உட்பட, 13 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

சிகிச்சை முடிந்த மாணவர்கள் மீண்டும் போராட்டப் பந்தலுக்கு வந்து தங்களைப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபடி உள்ளனர்.இதனால் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

சிகிச்சை பெற்று போராட்டத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்ட மாணவர்களில் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, வசந்த ராஜ் உள்ளிட்டோர் மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாணவர்கள் மருத்துவமணையிலும் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மருத்துவமணைக்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளும், புலம்பெயர் வாழ் தமிழர்களும், உணர்வாளர்களும் தங்கள் ஆதரவை நேரிலும், தொலைபேசி வழியிலும் தெரிவித்து வருகிறனர். 

அரசியல் கட்சிகள் இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில் போராட்டத்தை சீர்குலைக்க சில தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. 

போராட்டம் தொடர்கிறது..

தொடர்புக்கு :

ஆ.குபேரன் +91 9042223563

Link to comment
Share on other sites

விருதாசலம்.. மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம்.. ராமதாஸ் கல்லூரி மாணவர்கள் ஆதரவு.. மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் தங்கள் ஆதரவை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.. தொடர்பு எண் 9600651091.
 

மற்ற கல்லூரி மாணவர்களை ஒருங்கினைக்கும் பணியில் உதவ முடிந்தவர்கள் முன் வரவும். அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கினைக்கும் பணி வேகம் பெற வேண்டும். 20.3.13 ஒரு கோடி மாணவ பேரணி இலக்கு வேகமாய் பரப்புங்கள்... ஆர்வலர்கள் முன் வரவும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நான் சஜித். பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மொழியை பாடமாக பயின்றவன். தமிழை மூச்சாக சுவாசிப்பவன். இப்போராட்டத்தில் என்னையும் நான் இணைத்து கொள்கிறேன். நாளை பெங்களூர் இல் நடக்கும் போராட்டத்தில் நானும் இணைகிறேன். தமிழ் ஈழம் மலரும் வரை ஓயமாட்டேன்.

தமிழ் ஈழ போராளி

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தற்போது நெல்லையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 800 பேர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நண்பர்களே நாளை காலை 10 மணிமுதல் பெங்களூர் மடிவாலா பகுதியில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் நடைபெறுகிறது. தமிழர்களை நேசிக்கும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்கலாம்..

 

ஓசூர், கிருஷ்ணகிரி பெங்களூர் நண்பர்களை அடையும் வரை தகவல் பகிரவும்..பெங்களுரு தொடர்பு : தோழர் ஜகன்மணி. : - +91-9035216094 / பாலாஜி முருகன்: + 91-9986840809 / அருண் நாராயணன் +91-9620225885.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் - கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர்!!

மாணவர்களை அசிங்கமாக பேசிய கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர் கோவிந்தனுக்கு அவனது அலைபேசியில் (இலக்கம் - 94440 14279) கடும் கண்டனத்தை தெரிவிப்போம்!

கேக்கற கேள்வியில அவன் நாக்க புடிங்கிகிட்டு சாகனு

பையா வா மச்சி நாலு கேள்வி கேப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் - கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர்!!

மாணவர்களை அசிங்கமாக பேசிய கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர் கோவிந்தனுக்கு அவனது அலைபேசியில் (இலக்கம் - 94440 14279) கடும் கண்டனத்தை தெரிவிப்போம்!

கேக்கற கேள்வியில அவன் நாக்க புடிங்கிகிட்டு சாகனு

பையா வா மச்சி நாலு கேள்வி கேப்பம்

மச்சி வந்திட்டன்...இப்பவே ஆரம்பிக்கிறேன்...நீயும் ஆரம்பி...

பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் - கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர்!!

மாணவர்களை அசிங்கமாக பேசிய கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முதல்வர் கோவிந்தனுக்கு அவனது அலைபேசியில் (இலக்கம் - 94440 14279) கடும் கண்டனத்தை தெரிவிப்போம்!

கேக்கற கேள்வியில அவன் நாக்க புடிங்கிகிட்டு சாகனு

பையா வா மச்சி நாலு கேள்வி கேப்பம்

சுண்டு அவட்ட‌ தொலைபேசி மூடிவைகப் பட்டு உள்ளதாம்டா...கொஞ்ச நேரத்தாலை போட்டுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருத்தாசலம் மாணவர்களுக்கு சென்று உதவுங்கள் நண்பர்களே !

பகலிலும் பல்வேறு இயற்கை பிரச்சனைகள் இருப்பதால் அவர்களுக்கு ஒடோமாஸ் போன்றவற்றை வாங்கித்தந்து உதவுங்கள் !

தொடர்புக்கு பிரவீன் :

மற்றும்

சிவக்குமார் : 8870626162

வாசு தேவன் : 8056895821

ராஜ மோகன் : 9944664133

குபேரன் : 9543898053

பழனியப்பன் : 8344265269

சூரிய வேல் : 8870456238

அருள் குமார் : 9942389294

வினோத் குமார் : 7708513081

தினேஷ் : 8144926232

பால்ராஜ் : 954311 5983

மோகன் ராஜ் : 8148944084

கோபி : 8489219841

மச்சி வந்திட்டன்...இப்பவே ஆரம்பிக்கிறேன்...நீயும் ஆரம்பி...

சுண்டு அவட்ட‌ தொலைபேசி மூடிவைகப் பட்டு உள்ளதாம்டா...கொஞ்ச நேரத்தாலை போட்டுவோம்

Hahahaha எல்லாரும் சேர்ந்து பின்னி பெடல் எடுத்திட்டாங்க நமக்கு வேலை வைக்காமல் மச்சி

Link to comment
Share on other sites

கோவையில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம். கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டம்.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கோவை பார்க் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர் ! மருத்துவத்தை தொடர்ந்து பொறியியல் மாணவர்களும் சேர்ந்தனர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கல்லூரி மூடிய பின்னும் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உண்ணா நிலை அறப்போராட்டத்தில் , அப்பகுதியை சேர்ந்த பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஒருங்கிணைய தொடங்கி உள்ளனர் , தற்பொழுது 50 கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் பல மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் மேலும், 5மாணவிகளும் , 2 பெற்றோர்களும் , பெற்றோர் நலசங்க பிரதிநிதிகளும் , மனித உரிமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தோழர்களும், வழக்கறிஞர்களும் , மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர் , அப்பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் வந்து தங்களது ஆதரவை தெரிவித்து செல்கிறார்கள் , மேலும் அவர்கள் கொண்டு வரும் எதையும் வாங்க மறுக்கிறார்கள் மாணவர்கள் அதற்கு பதிலாக நீங்களும் உங்கள் கட்சி சார்பாகவோ பொதுவாகவோ இப்பிரச்சினைக்கு போராடுங்கள் , என்ற கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கிறார்கள் .

 

"தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம் "

போராட்ட ஒருங்கிணைப்பாளர் :- பிரவின்
தமிழீழத்திற்கான மாணவர் கூட்டமைப்பு, கடலூர் மாவட்டம்

 

555045_594139547264741_62489751_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

manavareeeeeeeeeeeeee.jpg
 
 

 

அன்பர்களே..நேற்று(15.3.2013) தமிழகமெங்கும் நடந்தேறிய மாணவர்களின் போராட்ட எரிமலையில் இருந்து சிதறிய சில நெருப்பு 

************************************************************************************************

துளிகள்!

***********

மு.வே.யோகேஸ்வரன்

***********************************

15.3.2013

**************

(1) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது மிகப் பெரிய கல்வி நிறுவனம்.லெட்சக் கணக்கான கல்விமான்களை உருவாக்கிய

அற்புத கல்வியின் கோயில் என்றுகூட அதைச் சொல்லலாம்.அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.அதன் ஒரு அங்கமாக நூற்றுக் கணக்கான மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் உண்ணா நோன்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதில் அவ்வப்போது பலர் மயங்கி விழுந்தாலும்கூட கிகிச்சைக்கு பின்னர் அவர்கள் மீண்டும் வந்து போராட்டத்தில் அப்ங்கு பற்றுகின்றார்கள்.நேற்று நடைபெற்ற அவர்களின் உண்ணா நோன்புக்கு ஆதரவாக 100 கு மேற்பட்ட பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களும்,120000 ஊழியர்களைக் கொண்ட பல்கலைக் கழக ஊழியர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.தொடர்புக்கு;ஆ.குபேரன்;அலைபேசி;

9042223563

(2) 15.3.இல் சென்னை வருமான வரி அலுவலகத்தை முற்றுகை இட்டு நூற்று கணக்கான மாணவர்கள் போராட்டம் நடாத்தினர்.அவர்களில் பலர் கைது செய்யப் பட்டனர் .

(3) திருச்சி பாரதிதாசன்பல்கலைக் கழக மாணவர்கள் சுமார் 500 பேருக்குமேல் திருச்சி-புதுவை சாலையில் உண்ணாநோன்பை தொடங்கியுள்ளனர்.

(4) சென்னை அண்ணாசாலை தபால் நிலையத்தை புரட்சிகர 

மாணவர்கள் முன்னணி முற்றுகை இட்டனர்.

(5) திருச்சி வீதிகளில் ராஜபக்சாவின் உருவபொம்மையை எரித்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களோடு மாணவர்களும் பொது மக்களும்,பெண்களும் தள்ளு முள்ளு பட்டனர்.

(6) புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களும் ராஜபக்சாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(7) தேனியில் ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ராஜபக்சாவின் உருவ பொம்மையை எரித்தனர்.

(8) துவாக்குடி அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 40மாணவர்கள் 2 ஆம் நாளாக உண்ணாநோன்பு இருந்தனர்.

(9) வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(10) நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(11) இலட்சிய தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.அவர்கள் மத்தியில்,திரு டி.ராஜேந்தர் அவர்கள் உணர்வுடன் பேசினார்.

(12)இதைவிட அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னையின் பல பாகங்களிலும்,வழக்கம்போல் உண்ணா நோன்பை அன்ஷ்டித்தனர்.

(13 திருச்சி,கோவை,புதுச்சேரி, சேலம் செங்கல்பட்டு,போன்ற இடங்களிலும் சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் உண்ணாநோன்பில் கலந்து கொண்டு போராட்டம் நடாத்தினர். உண்ணாநோன்பையும் அனுஷ்டித்தனர்.

(14)கோவை,சேலம்,திருச்சி,மதுரை,புதுவை,மற்றும் தென்தமிழ் நாடு 

எங்கும் ஆயிரக்கணக்கில் நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடனர்.

இவைகளைவிட நேற்று முன்தினம் நான் குறிப்பிட்டிருந்த சகல கலைக்கல்லூரி மாணவர்கள்,நேற்றும் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களில் மாணவிகளின் பங்கு கணிசமாக இருந்தது.அவைகளை இங்கே நான் தனித்தனியாக குறிப்பிடவில்லை.வெடிக்கட்டும் இன்னும் இன்னும் மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்..!பரவட்டம் விடுதலை நெருப்பு..உலகம் எங்கும்

Link to comment
Share on other sites

லயோலாவின் கையெழுத்து இயக்க பிரதிகள் இன்று மாலை ஐ நா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என அறிவிப்பு ! இது வரை லயோலா கல்லூரியை சார்ந்த 5000 மாணவர்கள் கையொப்பம் இட்டனர் ...

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

மச்சி வந்திட்டன்...இப்பவே ஆரம்பிக்கிறேன்...நீயும் ஆரம்பி...

சுண்டு அவட்ட‌ தொலைபேசி மூடிவைகப் பட்டு உள்ளதாம்டா...கொஞ்ச நேரத்தாலை போட்டுவோம்

அவர், தாறுமாறாக மன்னிப்பு கேட்டுவிட்டாராம் , மேலும் ரத்தகொதிப்பு வந்து மருத்துவமனை போய்ட்டு வந்தாராம். உலகம் முழுவதிலும் இருந்து இன்று அவருக்கு ஓயாத அழைப்பு...

Link to comment
Share on other sites

ஒரு கிராமத்தின் போராட்டம்.


செங்கல்பட்டு அருகில் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் காட்சி.

 

418841_508515482519501_872847914_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

@Rebindo Fernando
நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகதிங்கட்கிழமை முதல் களம் இறங்குகின்றனர்.

பாளை.சாரா டக்கர் மகளிர் கல்லூரி!

பாளை.இராணி அண்ணா மகளிர் கல்லூரி!

பாளை.ரோஸ் மேரி மகளிர் கல்லூரி !

தூத்துக்குடி.கா ­மராஜ் கல்லூரி !

தூத்துக்குடி.வ உ சி கல்லூரி !

நாகர்கோயில்.இந் ­து கல்லூரி !

நாகர்கோயில்.விவ ­ேகானந்தர் கல்லூரி !

அரசே ! அடக்க எதிர்க்கட்சி அல்ல ! மாணவர் சக்தி !
 —Rebindo Fernando

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போரட்டத்தைத் தொடர்ந்து,

ஒரு சில இடங்களில் மருத்துவ,பொறியியல்,பட்டயக் கல்லூரி மாணவர்களும் களமிறங்கிவிட்டார்கள்,

இம்மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் மக்களும்,

தானி ஓட்டுநர்கள்,

சிறிய சரக்குந்து ஓட்டுநர்கள்,

ஆசிரியர்கள்,

வழக்கறிஞர்கள் என ஆதரவு பெருகுகிறது,

மாணவர்களோடு மக்களும் போரட்டக் களத்தில் இறங்குகிறார்கள்,

வெல்கத் தமிழர் புரட்சி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

irakkamvendameelamvenum.jpg
 
எனக்கு இரக்கம் வேண்டாம் ஈழம் வேண்டும் !!!!

மாணவர்களே ஒன்று திரளுவோம்... 

தமிழ் ஈழத்தை பெறுவோம்...

அவர், தாறுமாறாக மன்னிப்பு கேட்டுவிட்டாராம் , மேலும் ரத்தகொதிப்பு வந்து மருத்துவமனை போய்ட்டு வந்தாராம். உலகம் முழுவதிலும் இருந்து இன்று அவருக்கு ஓயாத அழைப்பு...

தெரிய படுத்தியமைக்கி நன்றிகள் பல‌

Link to comment
Share on other sites

ஆறாம் நாள் பட்டினிப் போராட்டம் ... அண்ணாமலை பல்கலை மாணவர்கள் கவலைக்கிடம் !
 

தனித் தமிழ் ஈழத்துக்கான பொது கருத்து வாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலன் விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழக மாணவர்கள் 39 பேர் வகுப்புகளை புறக்கணித்து 11-03-2013 திங்கள் முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் 16 – 03- 2013 சனி இன்றுடன் ஆறாம் நாளை எட்டியுள்ளது.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 39 மாணவர்களில் 24 மாணவர்கள் இதுவரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. குபேரன் உட்பட, 13 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை முடிந்த மாணவர்கள் மீண்டும் போராட்டப் பந்தலுக்கு வந்து தங்களைப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபடி உள்ளனர்.இதனால் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சிகிச்சை பெற்று போராட்டத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்ட மாணவர்களில் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, வசந்தராஜ் உள்ளிட்டோர் மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவம
னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மருத்துவம
னையிலும் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மருத்துவம
னைக்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளும், புலம்பெயர் வாழ் தமிழர்களும், உணர்வாளர்களும் தங்கள் ஆதரவை நேரிலும், தொலைபேசி வழியிலும் தெரிவித்து வருகிறனர்.

அரசியல் கட்சிகள் இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில் போராட்டத்தை சீர்குலைக்க சில தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

போராட்டம் தொடர்கிறது..

தொடர்புக்கு :
ஆ.குபேரன் +91 9042223563

 

188923_442263202521317_1998642855_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
manavareeeeeeee.jpg
Link to comment
Share on other sites

நெல்லை பாளையம்கோட்டை திலீபன் அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூடி வருகிறார்கள் பல்வேறு எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் உரையாற்றி வருகிறார்கள்,அதில் தமிழர் இன அழிப்பு தொடர்பான காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது
 

- முகநூல் -

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் தனி ஈழம் அமைக்கக்கோரியும் கோவை காந்திபுரத்தில் மாணவர்கள் சாலை மறியல். ஈழம் கேட்பது எங்கள் பிறப்புரிமை, எம்மை அடக்க முடியாது அரசின் அடக்குமுறை

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கன்னியாகுமரி மாவட்டம்,ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் மக்களே 8489769794

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் ! விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும்! கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதாக தகவல்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிண்டி சென்னை பல்கலை கழக மாணவர்களும் உண்ணா நிலைப் போராட்டத்தில் பங்கேற்பு ! பல்கலைகழகங்கள் பங்கெடுப்பது போராட்டத்தை வலிமை பெறச் செய்யும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செங்கல்பட்டு முகாமை சேர்ந்த நேரு அவர்களின் உண்ணாநிலை போராட்டம் மூன்றாம் நாளாக தொடர்கிறது !

 

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் !

விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும் !

Link to comment
Share on other sites

மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை ஏமாற்றம் தருகிறது !
மீண்டும் மாணவர்கள் அறிக்கையை ஞாபகபடுத்துகிறோம் இது போர் குற்றம் அல்ல இது இன படுகொலை !
இதை தெளிவு படுத்த வேண்டும்
.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மார்க்சிஸ்ட் அறிக்கையை முழுமையாக புறக்கணிக்கிறோம் ! தமிழருக்கு தேவை தனி நாடு தானே அன்றி கூடுதல் அதிகாரம் அல்ல.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் தமிழ் இயக்கங்கள் ரயில் மறியல் போராட்டம் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பழனியில் தபால் நிலையத்திற்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் ! சுப்ரமணிய சுவாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று போராட்டம் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் : நித்தியானந்தம் 9600651091
மதுரை மன்னர் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர்: வெங்கடேசு, 9095667745
அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தொடர்புக்கு: ராபர்ட் 8883170213
தூத்துக்குடி காமராசுக் கல்லூரி தொடர்புக்கு: 9677886465.

- முகநூல் -
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணா விரதப்போராட்டத்தை துவக்கி உள்ளனர்...

மேலும் விபரங்களுக்கு இரா.செழியன் 9865225188 தொடர்பு கொள்ளவும்.

Link to comment
Share on other sites

msg from Sivakumar Ramalingam
மாணவ நண்பர்களே, உங்கள் உண்ணா விரதத்தை நிறுத்த யாராவது (காவல் துறை, ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள்) தகாத வார்த்தைகளாலோ, துன்புறுத்தினாலோ அதை முடிந்தால் உங்கள் கை தொலைபேசியினால் பதிவு செய்து face book வாயிலாக எனக்கு அனுப்பினால், அந்த ஆவண பதிவை இலண்டனில் இருக்கும் பத்திரிகைகளுக்கு தெரியபடுத்துகிறேன். வெளி நாட்டு மக்களுக்கு உங்கள் போராட்டம் தெரியட்டும்.
- முகநூல் -

Link to comment
Share on other sites

விரைவில் மாணவர்கள் ஒன்றிணைவோம் ! போராட்ட குழு அறிவிப்பு ! பாளையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் ! தவறாமல் பங்கு பெறவும் ! செல்க - திலீபன் அரங்கம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மதுரை மாணவர்களின் ஈழப் பேரணி!
ஞாயிறு 17.03.2013:
காலை 9 மணிக்கு.

இடம்:ரேஸ் கோர்ஸ்-ல் இருந்து மதுரை கோர்ட்-தமுக்கம்-இராஜாஜி பூங்கா வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை...

அரசியல் கலப்பின்றி மாணவர்களின் சார்பில் "தமிழ் ஈழத்திற்க்கான பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை மற்றும் லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி" மதுரையில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளோம். எனவே மதுரையில் உள்ள அனைத்து - பொறியியற் கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்களும் உணர்வுடன் பங்கு பெற வேண்டுகிறோம்!

நன்றி..
உங்கள் தமிழ் நண்பன் கணேஷ்~

தொடர்புக்கு:
8124853292

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.