Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

அமெரிக்க தீர்மானமும் ராஜ பக்சே கொடும்பாவியும் எரிப்பு. வடபழனியில் உதவி இயக்குனர்கள் போராட்டம். அனைவரும் கைது செய்யப்பட்டு வடபழனி காவல் நிலைத்தில் வைக்கப்பட்டு உள்ளனர்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமிமில்ஸ் ப்ரபொசனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள், திருவள்ளூர்
 

577087_595160700495959_421329329_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)
 

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

வேப்பம்பட்டு திருவள்ளூரை சேர்ந்த ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தமது போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

 

625572_595221673823195_133192155_n.jpg

 

 

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவையில் மாணவர்கள் இராணுவ முகாம் முன்னால் முற்றுகை.

 

734019_595217410490288_1489342622_n.jpg

.(முகநூல்)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

TAMIL COMMUNITY INITIATIVE

I am looking for support for all Tamil families and communities.

I was raised in Scarborough and attended all levels of education here in Canada. Many of my dear friends and family are Tamil.

I'm not sure exactly how to help the Tamil people of this world but I would like to try.

I would like to make a petition to the White House , directly to The United States President , Obama, to help the Tamil civilians of Sri Lanka. I am aware of the brutalities that are currently happening within the country and I'm determined to do anything to help. I am aiming for an online petition to be submitted in July but I would need 100,000 signatures.

Signing date: now

As this point I have opened a face book group " STOP GENOCIDE IN SRI LANKA. SOMEBODY DO SOMETHING!" so far I have 5000 supporters.

I strongly believe that all people in Canada should watch and learn about this.. so far I have encouraged watching "SRI LANKA'S KILLING FIELDS" a documentary. Which is about a year or 2 old I believe..

I really want to make this petition happen for this community. For my fellow community..

Please show your support by joining my group on facebook.... and informing your community about my initiatives.

Thank you.

Yours Truly,

Mickell Smith

Posted

தூத்துக்குடி வழக்கறிங்கர்கள் எண் இருந்தால் அனுப்பவும். போராட்டத்திற்கு அனுமதி வாங்க உதவி தேவை.
(முகநூல்)



தர்மபுரி அரசு கலைகல்லூரி மாணவர்கள் நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று 18ந் தேதி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 500 பேர் உண்ணாவிரம் மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள தமிழின பற்றாளர்களை பொங்கி எழ வைத்துள்ளது.

 

(முகநூல்)
 



அன்னூர் சசூரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். மேலும் கல்லூரியில் இருந்து அன்னூர் வரை( 10 கிலோமீட்டர்)பேரணி சென்று அங்குள்ள மத்திய அரசின் தபால்நிலையம் மற்றும் BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டோம். சுமார் 2000 மாணவர்கள் கலந்து கொண்டோம்.தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம்.மேலும் ராஜபக்சேவின் உருவ படம் எரிக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி வரை நீடித்தது

குறிப்பு: இன்றைய போராட்டத்தின் போது தமிழ் மாணவர் மட்டுமல்லாமல்,மலையாளிகள்,மணீப்பூரிகள்,தெலுங்கு மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் ஒரு மாணவன் கூட வகுப்பிற்கு செல்லவில்லை.

 

(முகநூல்: loyolahungerstrike)



20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Berlin
Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin

Düsseldorf
Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணவர் போராட்டம் ஓயாத அலையாக : 

ஈழ விடுதலைக்காக திருப்பூர் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட காட்சி

 

rejillllllll.jpg

 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
விழுப்புரம் ஏழுமலை தொழில்ஞுட்ப கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.... குறிப்பு: உங்களால் முடிந்தவரை ஆதரவுக்காக share செய்யுங்கள் தொடர்புக்கு: அ.அகிலன் தொலைபேசி :+919345400622

 

fb

  • கருத்துக்கள உறவுகள்
Posted
சற்று நேரத்திற்கு முன்பு ராமபுரம் எஸ் ஆர் எம் ஈஸ்வரி கல்லூரி மாணவர்களின் போராட்டத்தினை அந்த வழியாக சென்ற போது கவனிக்க முடிந்தது. நின்று அந்த மாணவர்களிடம் மிக விளக்கமாக தமிழீழ விடுதலை, தமிழீழ அரசு, பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரனை, அது ஒரு இனப்படுகொலை-’போர்குற்றம் மட்டும் அல்ல’ மற்றும் அமெரிக்க தீர்மானத்தின் அயோக்கியத்தனம் குறித்து விரிவாக பேசினேன். உணர்ச்சிப் பிளம்பாக மாணவர்கள் கைகளை உயர்த்தி ‘தமிழீழமே தீர்வு’ என்றார்கள்.. எந்த ஒரு குழப்பமும் இல்லை...தமிழீழத்தினை தவிர்த்து வேறெதுவும் எங்களுக்கு தேவையில்லை என்று ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே சொல்லும் போது நம்பிக்கை வராமலா போகும். தமிழர்களுடைய அனைத்து பிரச்சனைகள், மூன்று தமிழர் தூக்கு, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என அனைத்திற்கும் போராட வருவீர்களா என்றபோது கர ஒலி எழும்பி ஆமோதித்தது.... பெப்ஸி, கோக், ஏர்டெல்லினை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதும் முழக்கத்துடன் ஏற்கப் பட்டது. 
இந்தப் போராட்டம் நடக்கும் போது முதலில் அங்கு பதாகையை பிடித்திருந்த மாணவரின் அருகே சென்ற போது அவன் சொன்னான், ‘ I am proud to be tamil' , என்று ஆங்கிலத்தில் சொன்னாலும், அவனுடய தமிழன் என்கிற திமிர் எனக்கு ஆயிரம் ஆண்டுகால உயிர்ப்பினை அளித்தது. 
இனி ’செத்தான் எதிரி’.
 
 
(முகநூல்)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தமிழர்களின் சார்பாக நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அஜித் கூறி இருகின்றனர்.....

Gtv news

Posted

மதுரை சட்டகல்லுரி மாணவர் ஐயாத்துரை மற்றும் பால புகழேந்தி பொலிசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்....

http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q

Posted

SRM மாணவர்கள்

 

295624_595260553819307_603792037_n.jpg

 

712_595260550485974_2080616841_n.jpg

 

45513_595260590485970_380546987_n.jpg

 

580002_595260563819306_89265051_n.jpg

 

 (முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.....ஈழத்தமிழர்கள் தங்கள் படங்களை பார்கவில்லை என்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பு வந்துவிட போவதும் இல்லை என்று அஜித் அர்ஜுன் கூறி இருக்கின்றனர்....

http://m.youtube.com/#/watch?v=0q9wn-vhQ9Q&desktop_uri=%2Fwatch%3Fv%3D0q9wn-vhQ9Q

மச்சி இது பழைய செய்தி எல்லா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பிடியா மச்சி மூஞ்சி புத்தகத்தில வந்தத போட்டன் மச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்!!! என்றுதான் மலரும் தனித் தமிழ் ஈழம்.....!!!காத்திருப்போம் கலையாத மனம் உள்ள வரை....

துடிப்புடன் போராடுவோம் உயிருள்ள வரை....!!! –

 

ttttttttttttttth.jpg

 
 
Posted

ராமநாதபுரத்தில் நடைபெற்ற எழுச்சியான மாணவர் போராட்டங்கள் !!

 

230879_595261773819185_1548068943_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிற்கு முன்பு நாம் ஏன் போராட்டம் நடத்தக் கூடாது?????

Why cant we besiege Congress offices and Congress Leaders' homes !

விடுதி மாணவர்கள் அனைவரும்.. இன்று இரவு 9.00 மணிக்குள் காலி செய்ய வேண்டுமாம்...

மாணவிகளுக்கு நாளை மாலை 7.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

## அப்படியே எல்லாரும் அவங்க அவங்க ஊருல நடக்குற போராட்டத்தில் கலந்துக்கோங்க.. விடுமுறை விட்டால் எழுச்சியை அடக்கிவிடலாம் என்ற பிம்பத்தை நாம் உடைக்கவேண்டும்.....

குறைஞ்ச பட்சம் இந்த போராட்டத்தின் நோக்கத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தெரிந்தவர்களுக்கு விளக்கி பரப்புரையாவது செய்யுங்கள்...

Posted

திருப்பூர் சிறு தொழில் நிறுவன கூட்டமைப்பு மாணவர்களை ஆதரித்து சுந்தரபுரம் பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்.

 

577063_595258340486195_1028179658_n.jpg

 

248864_595258493819513_1975880923_n.jpg

 

549813_595259150486114_1197040812_n.jpg  393681_595259240486105_748530188_n.jpg581873_595259287152767_266724634_n.jpg

 

  (முகநூல்: loyolahungerstrike)

Posted

தற்பொழுது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தை துவங்கிவுள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

SRM பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாகப்பட்டினம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ மாணவிகள் இன படு கொலைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து சுங்க அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் போராட்ட காட்சி

 

479991_595272640484765_871043991_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

Human Chain Protest By IT Professionals Against Tamil Genocide, Wednesday, 20 March 4 PM - TIDEL PARK

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோவையில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அனைத்து கல்லூரி மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இடம் சிவானந்த காலனி. தொடர்புக்கு -9943799941.

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

வன்முறை வெறியாட்டம்


சௌராஷ்டிரா கல்லுரிமட்டும் மன்னர் கல்லுரி மாணவர்கள் மீது இன்று காவல் துறை நடத்திய தாக்குதலில் சட்ட கல்லுரி மாணவர் அய்யாதுரை தலையில் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி ,மேலும் பொறியியல் கல்லுரி மாணவர் பால புகழேந்தி நெஞ்சில் அடிபட்டு மருத்துவமனியில் அனுமதி.

இத்தாக்குதலை முன்னிற்று நடத்திய dc திருநாவுகரசு மாணவர்களை ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் அவருக்கு நம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்போம் அவரது எண் 8754433007

 

(முகநூல்: loyolahungerstrike)
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூலூரில் வரும் 20 ம் தேதி அனைத்து இயக்கங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் தனி ஈழ ஆதரவு கோரி உண்ணாநிலை போராட்டம் நடை பெற உள்ளது. அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழுணர்வுடன் அழைக்கின்றோம்.

இடம் : சூலூர் பேருந்து நிலையம் முன்பு.

நேரம் : காலை 6.00 மணி முதல்

இவன்

சூலூர் பொது மக்கள்

Posted

தேசிய தமிழீழ மாணவர் கூட்டமைப்பு கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டம்

 

303099_442996995768654_285975469_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கங்கள் தோழர் :

நாங்கள் வேலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நாளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டமாகவும் அதிகபட்சம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை (30) குறைவாக உள்ளது எங்களுக்கு மேலும் ஆதரவும் உதவியும் தேவைபடுகிறது! எனவே இந்த செய்தியை வேலூர் வாழ் உணர்வாளர்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு ஆதரவு தரச் செய்வீர்களாக. -நன்றிகள்.

தொடர்புக்கு :

துரைஸ் - 96 00 88 71 88

Posted

7வது நாள் போராட்டம் - படுகொலை செய்யபட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் @ bharathiyar university, Coimbatore

 

733822_595316443813718_1647959353_n.jpg

 

733803_595316447147051_115710660_n.jpg

 

601547_595316473813715_1522259697_n.jpg

 

734257_595316480480381_967503967_n.jpg

 

526815_595316497147046_2146004270_n.jpg

 

63928_595316420480387_1161816387_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராட்ட நிலவரங்களை யாழுக்காக அறிந்து கொள்ள துரைஸ் என்பவருடன் தொடர்புகொண்டேன்.......

மக்கள் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஈழ நிலவரங்களை புரிந்து கொள்ள தொடக்கி இருக்காங்க என்றும் இவளவு நாளும் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தானே அவர்களுக்கு எதுக்கு தனிநாடு போராட்டம் என்ற சிந்தனையில் இருந்ததாகவும் இப்பொழுது அடித்தட்டு மக்களுக்கு ஒருதேளிவு பிறந்து விட்டதாகவும் மேல்தட்டு மக்களிடமும் அதை தாங்கள் வரலாற்று ஆதரங்களுடன் கொண்டு செல்வதாகவும் கூறி இருந்தார்....

தமிழ்நாட்டு ஊடகங்கள் தங்கள் செய்திகளை புறக்கணிப்பதாகவும் சொல்லி இருந்தார் நான் என்னால் முடிந்தவரை அவர்களை ஊக்கப்படுத்தி இருந்தேன்......

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.