Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

488170_600198496658846_1796678056_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

அரசியல் அற்ற மாணவர் புரட்சி படைப்போம்.

 

(முகநூல் : loyolahungerstrike)
 

Posted

நினைவூட்டுகிறோம்!
நீங்கள் வரவேண்டுமெனக் கோருகிறோம்!!!

தோழர்களே!
இடிந்தகரை தமிழினத்தின் விடிந்த கரையாகட்டும்!
இடிந்தகரை அடித்தளம் இடியாத கரையாக அமையட்டும்!

ஏப்ரல் 7, 2013 ஞாயிறன்று காலை 9 மணிக்கு ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டத்திற்காக இடிந்தகரைக்கு வாருங்கள்.

தமிழின விடியலுக்காய் தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய அரசியல் கட்சிகள், மாணவர் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள், சமூக இயக்கங்கள், மக்கள் மன்றங்கள், தொழிற்சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் வாருங்கள். அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு: 9443984091, 9894521344
koodankulam@yahoo.com, mcpushparayan@hotmail.com

போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

 

(முகநூல்)



-----------------------------------------------------------------------------------------------------------

நாட்குறிப்பில் குறித்திடுக நல்லோரே!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்' ஆதரவுடன் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி எதிர்வரும் ஏப்ரல் 20, 2013, சனிக்கிழமை அன்று கன்னியாகுமரியில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலை முற்றுகையிடப்படும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி இன்று அறிவித்திருக்கிறார்.

வெல்லட்டும் நம் போராட்டம்!

 

S.P.Udayakumar

 

(முகநூல்)
 

Posted

நாளை கோவையில் கமலம் துரைசாமி ஹாலில் நடைபெறவிருந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டம் தமிழ்நாடு உணவகம் அரங்கில் நடைபெறும் . .

நாளை (31.3.2013) அன்று காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவாக அரங்கில் கோவை மற்றும் கோவை சுற்று வட்டார கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்தாலோசனை கூட்டம்.. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு..

தொடர்புக்கு :
ராஜகுரு : 9995098489
ஜெகதீஷ் : 9791497906
பெருமாள் : 9976436528
 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

ஒரு புத்த பிக்கு தாக்கப்பட்டதற்கு கொதித்து எழுந்தனர் மனித நேயர்கள். தாக்கிய தமிழர்களை அடுத்த நாளே கைது செய்தது கடமை தவறாத காவல் துறை. இங்கு காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்கள் மீது ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது காவல் துறை?

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

 

மாணவர்களை தாக்கியது தொடர்பாக எம்.பி. அலுவலக உதவியாளர் ஜெயமூர்த்தி , பால்பாண்டி, சதீஷ், கார்த்திக் உள்பட சிலரை கைது செய்தனர்.

 

644682_4661429053397_740268036_n.jpg

 

(முகநூல்)
 

 

Posted

ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் உள்ள மருதூரில் இன்று (30.03.2013) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி மருதூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

 

483687_313981242063654_14139020_n.jpg

 

27123_313981462063632_129577213_n.jpg

 

155055_313981605396951_643710326_n.jpg

 

(முகநூல்)

Posted

488322_356706991115231_15192009_n.jpg

 

(முகநூல்)

Posted

மாணவர் போராட்டம் பற்றி ஒரு வரிச் செய்தி கூட வெளியிடக்கூடாது. சன் குழுமம் உத்தரவு.

 

532962_279023235565845_1399714992_n.jpg

மாணவர்களின் போராட்டங்கள் தற்போது ஐபிஎல் அணிகளில் உள்ள சிங்கள வீரர்களை நோக்கி திரும்பியுள்ள நிலையில்,

மாணவர்களின் போராட்டம் குறித்து ஒரு வரிச் செய்தி கூட, சன் ஊடகங்களான, தமிழ்முரசு, தினகரன் மற்றும் சன் நியூஸ், சன் டிவி ஆகிய ஊடகங்களில் வந்து விடக்கூடாது என்று சன் நிர்வாகம் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் அறிவுரை
கூறியுள்ளது.

 

(முகநூல்)

Posted

554544_396869740410438_1467638038_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted

நன்றி பையன் அண்ணா இணைப்பிற்கு.

 

அது சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அது தொடர்பான சில படங்களை இணைக்கிறேன்.

 

564467_313977562064022_835218511_n.jpg

 

534024_313977645397347_1341147353_n.jpg

 

523463_313977748730670_528864358_n.jpg

 

578082_313977908730654_738422501_n.jpg

 

17910_313978138730631_374609589_n.jpg

 

644319_313978262063952_754251607_n.jpg

 

 

575673_600113826667313_2060277345_n.jpg

 

601416_559111040786976_1323087502_n.jpg

 

10776_559087040789376_1370325708_n.jpg

 

(முகநூல்)

Posted

இலங்கை வீரர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே..!

 

63461_600150963330266_507095911_n.jpg

 

(முகநூல் : loyolahungerstrike)

Posted

24297_446165848801073_1200298694_n.jpg

 

(முகநூல்)
 

Posted

30/03/2013 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ´´place de la Bastillé´ ல் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த ஒன்றுகூடலில் பாரிஸ் இளையோரும், மாணவர்களும்.

 

541288_600360206642675_366320191_n.jpg

 

8067_600360213309341_337550656_n.jpg

 

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இன்று (31-3-2013) ஜப்பானில் ஈழத்தமிழர்களுக்காக அருள் ராமலிங்கம் அவர்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் உண்ணா நிலைப் அறப்போராட்டம் மழையையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடங்கியது...

 

67840_600361169975912_566400171_n.jpg

 

(முகநூல்)

Posted

300159_551109821586338_479228103_n.jpg

 

ஈழ போராட்டதுக்கு ஆதரவாக முகநூலில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை முகநூலில் போடவேண்டாம்.

இலங்கை கணினி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக முகநூலில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் முகநூல் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள் .

இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விபரங்கள் அறிந்த பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை கைது செய்வார்கள் பின்பு உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இலங்கை தமிழர்கள் பேஸ்புக்கில் உங்களுடைய முகவரியை போலியானதாக பதிவு செய்யவும்.

இதேவேளை உங்கள் பேஸ்புக் கணக்கில் பொய்யான பெயரோ அல்லது பொய்யான முகவரியோ இட்டிருந்தால் அல்லது நீங்கள் பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் உரையாடும் போது உங்கள் தொடர்பான உண்மையான பெயரையோ முகவரியையோ தெரிவிக்காமல் இருந்தால் எந்தவிதமான பிரச்சினையும் வராது.

 

(முகநூல்)

Posted

மாணவர்கள் போராட்டம் என்பது, அனைத்து மாணவர்களும் இணைந்து செய்வது , இதில் ஒரு தலைமையோ , அல்லது ஒரு தலைவரோ என்று யாரும் அறிமுகபடுத்தபடவில்லை , அவ்வப்பொழுது பத்திரிக்கையாளர்களை மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பது என்றால் அது அனைத்து மாணவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் ஏற்படும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கும் மாணவர் ஒருங்கிணைப்பு செய்தியாளர் கூட்டமே , இதில் பிரதானம்., தமிழகம் முழுதும் ஈழ விடுதலை செய்திகளை மாணவர் போராட்டம் மூலம் கொண்டு செல்லும் செயலே, அல்லாமல் ஒரு சில மாணவர்களை போராட்ட பிரதானமாக காட்டும் நோக்கம் அல்ல.

இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் பலவுள்ளது. செய்ய வேண்டிய பணிகள் பலவுள்ளது.

அனைத்தையும் திட்டமிடுவோம் இது கூட்டு உழைப்பே. போராடும் ஒவ்வொரு மாணவனும் ,உள்ளூர் சூழல் கருதி போராட்ட திட்டமிடும் அனைவரும் தலைமை பண்பு கொண்டவர்களே .

ஏற்கனவே நாம் சொன்னது போல நமக்கு தேவை அடையாளம் அல்ல விடை .

முதல் கட்ட போராட்டம் நமது அனைத்து கல்லூரிகள் திறக்கும் வரை என்று காலவரிசைபடுத்தி சொல்லலாம் .

முதல் கட்ட போராட்டம் , ஈழ விடுதலை செய்திகளையும் , ஈழமே தமிழர்களிற்கு அவர்களின் வாழ்விற்கு நிரந்தர தீர்வு என்ற செய்தியை தமிழகம் எங்கும் பரப்பி உள்ளது.

வரும் பல கட்ட போராட்டங்கள் , ஈழ விடுதலைக்கான நகர்வுகள் ஒவ்வொன்றையும் செய்யும் , அதற்கு தேவை கூட்டு உழைப்பு .

இன்னும் இரண்டு அல்லது ஐந்து நாளில் நெல்லையில் பதினான்கு கல்லூரி , பல தொழில் கல்லூரி மாணவர்கள் அமைதியான சாலையோர கைகோர்ப்பு போராட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பதாக கூறி உள்ளார்கள்.

இது போலவே கோவையிலும் ஈரோட்டிலும் தர்மபுரியிலும் ..,

நம் ஒற்றுமை பணி தொடரும் ..மேலும் செய்தியோடு வருகிறோம் ..

(முகநூல் : loyolahungerstrike)

Posted

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் இளையோர்கள்.

 

தாய்த்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டிமாணவர்களால் முன்னெடுக்கப்படும் சனநாயகப்போராட்டத்திற்கு ஆதரவும் வலுவும் சேர்க்கும் வகையில் புலம் பெயர்ந்ததமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாணவர்கள், இளையோர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் 30.03.2013 சனிக்கிழமைபி.பகல் 3.30 மணிக்கு பிரான்சின் பெண்கள் புரட்சியின் சாட்சியாக விளங்கிவரும் பத்தில் சின்னத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலினை நடாத்தியிருந்தர். தமிழினத்திற்கு விடிவும், நீதியும் வேண்டி தீக்குள் தம்மை நீறாக்கிக் கொண்ட 23 பேரின் நினைவாக மாவீரர்குடும்பத்தைச்சேர்ந்தவர் ஈகைச்சுடர் எற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரெஞ்சு மொழியில் பலர் உரையாற்றியிருந்தனர். இளையோர்களால் கோசங்கள் எழுப்பப் பட்டது. தாய்த் தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் பற்றியும் அவர்களுக்கு எவ்வாறு கைகொடுக்கவேண்டும்.

இன்னும் சனநாயகவழியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கு சகலமக்களும் பங்கு கொள்ளவேண்டும் என்றும் எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெறவுள்ள ஈகைப்பேரணிக்கு 50 ஆயிரம் மக்கள் கலந்து தமது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் அனைத்து தமிழர்அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். பாராளுமன்றத்திலிருந்து தமிழர்போராட்டம் பற்றியும், அடுத்தகட்டசெயற்பாடுகள் கதைக்கவும்,அறிந்துகொள்ளவும் பிரெஞ்சு தமிழீழமக்கள் பேரவையை அழைத்திருந்தமையும் குறிப்பிட்டிருந்தனர்.

கடும் குளிருக்கு மத்தியிலும் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பலநூற்றுக்கணக்காக தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழர்தாயகத்தில் சிங்கள ஆட்சியாளார்களால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் உச்சகாலத்தில் புலம் பெயர்மண்ணணெங்கும் முகமறியா தமிழர்கள் குறிப்பாக இளையோர்கள் வீதிகளில் இறங்கிபோராடினர். இன்றுநடைபெற்ற போராட்டத்தைபார்க்கும் போது அவ்வாறானதொரு போராட்டம் மீண்டும் தோற்றம் கொண்டுள்ளதை பார்க்கக்கூடியதாகவும், மக்களும் அவ்வாறே பேசிக்கொண்டு சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்,என்னும் தாரகமந்திரத்துடன் ஒன்று கூடல் இனிதேநிறைவு பெற்றது.

 

580395_233905140087600_1354715998_n.jpg

 

575650_233905170087597_1698818714_n.jpg

 

485221_233905163420931_2143310493_n.jpg

 

575825_233905340087580_534933376_n.jpg

 

525240_233905423420905_510836503_n.jpg

 

562616_233905456754235_613869480_n.jpg

 

164273_233905493420898_824911761_n.jpg

 

734017_233905530087561_826740099_n.jpg

 

72755_233905573420890_2000565799_n.jpg

 

604039_233905593420888_1194885053_n.jpg

 

483577_233905630087551_1165822840_n.jpg

 

392598_233905696754211_1773955480_n.jpg

 

479983_233905710087543_1001618373_n.jpg

 

(முகநூல்)

Posted

தனி ஈழமா ? தனித் தமிழ் நாடா ? இந்தியாவே முடிவு செய் !

தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும்.

இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும்.

 

482671_625353900812797_1406930153_n.jpg

 

(முகநூல்)
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

தமிழக உளவுத்துறை பேஸ்புக்கில் முக்கிய நபர்களின் அப்டேட்டுகளை கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்..."

 

(முகநூல்)

Posted

529239_564125430293762_1836596519_n.jpg

 

(முகநூல்)

Posted

733852_169454949878602_1427521462_n.jpg

 

(முகநூல்)

Posted

இன்று தந்தி டிவில் காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். ‘’ இன்னொரு நாடிற்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்றாது என்கிறீர்கள்.. ஆனால் ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததே..?’’

 

அதற்கு பீட்டர் அல்போன்ஸ் போடாரே ஒரு போடு. ‘’ ஈரன் தூரத்துல இருக்க நாடுங்க...பிரச்சினை இல்ல...இலங்கை பக்கத்து நாடு. பகைச்சுகிட்டா சீனாகாரனோட வந்து மதுரை..திருச்சி..கோயமுத்தூர் மேல எல்லாம் குண்டு போட்ருவான்..’’

Posted

537202_564167976956174_529751209_n.jpg

 

(முகநூல்)

Posted

இந்திய அரசாங்கம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அடியோடு புறக்கணித்து விட்டது..மற்றும் நம் தமிழக சட்டமன்ற தீர்மானத்தை மிகவும் கேவலபடுத்தி விட்டது....

 

2 கேரளா மீனவர்களை கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு.....600 தமிழ் மீனவர்களை கொன்ற இலங்கை அரசிற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல்..நட்பு நாடு என்று கூறுகிறது.........

 

கேரள மீனவர்கள் கொல்லபட்டால் இந்திய மீனவர்கள் என்று சொல்லும் ஊடகம்.....தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லபட்டால் தமிழ் மீனவர்கள் என்று தனிமை படுத்தும் ஊடகம்...........

 

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்க்காத இந்தியா....இலங்கை கிரிக்கெட் ஆட்டகாரர்களை ipl..ல் சேர்ப்பது இளிச்சவாய(அவர்களை பொறுத்தவரை மற்றும் நாமும் அதற்கு ஏற்ற மாதிரிதான் .....) தமிழர்களை கொன்ற தாலா.....பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை சேர்க்காத பொது...ஒன்றும் சொல்லாத வட இந்திய ஊடகம்.....சென்னையில் நடக்கும் ipl போட்டியில் மட்டும் இலங்கை ஆட்டக்காரர்கள் விளையாட மறுப்புக்கு......அரசியலும் ,விளையாட்டையும்......தொடர்பு படுத்தாதீர்கள் என்று சொல்லும் வட இந்திய ஊடகம்............

 

கேரளா மீனவர்களை கொன்றதுற்கு கடும் நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்....எடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை....பாகிஸ்தான் ஆட்டகார்களை சேர்க்க வில்லை என்றால் நாம் எதவும் சொல்லவில்லை......ஆனால் எமக்கு மட்டும் ஏன் நீதி மறுக்க படுகிறது......??எமக்கு மட்டும் ஏன் மாற்றான் தாய் மனப்பான்மை.........??

 

காங்கிரஸ் தான் இப்படி ..பி.ஜே.பி...வந்தால்.....மாற்றம் வரலாம் என்ற நம்பிக்கை இல்லை.....நம் இனத்தை இலங்கை ,(அங்கு உள்ள தமிழர்கள் ஆகட்டும்,இங்கு உள்ள மீனவர்கள் ஆகட்டும் ....)வேரோடு அழித்தாலும்.....இவர்கள் யாரும் இனி கேட்க போவது இல்லை.....இந்த விடயத்தில் காங்கிரஸ்,பி.ஜே.பி,கம்யூனிஸ்ட்,மார்க்கிஸ்ட்..மற்றும் பல பிற மாநில கட்சிகள் ஒற்றுமையாக் உள்ளன.......அவர்களை பொறுத்தவரை இலங்கையை விட்டு கொடுக்க முடியாது.....

 

அப்படி என்றால்..எங்களை முழுமையாக விட்டுவிடுங்கள்....பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்து கொடுக்க இந்தியா முழுவதும் கேட்டார்களா.....அங்கு வாழ்பவர்கள் கேட்டார்களா???பூரவகுடிகளான ஈழ தமிழர்கள்..அங்கு வாழ்பவர்கள் தான் கேட்கிறார்கள்.......

 

ஈழ தமிழர்களின் விடுதலைக்கு இந்தியா உதவவில்லை என்றால் அமெரிக்கா உதவ முன்வரலாம்.........

 

ஆனால ஈழ தமிழர்கள் தந்தை நாடான இந்தியா தான் முன்வந்து உதவ வேண்டும் என்ற வெளியுறவு கொள்கையில் உள்ளார்கள்.......இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்ற வில்லை என்றால்....ஈழ தமிழர்கள் மாற்றி விட்டால் பிறகு........இலங்கையில் சீனா தளமும்....தமிழ் ஈழத்தில் அமெரிக்க தளமும் வர வாய்ப்பு உள்ளது.......

 

இவ்விடயத்தில் இந்தியா மீண்டும் சிந்திக்க வேண்டுகிறோம்.......இந்தியா உதவி இல்லாமலும் தமிழ் ஈழம் மலர வாய்ப்பு உள்ளது...அதை உதாசின படுத்தாமல் சிறிது கவனத்தில் கொள்ளும்படி வேண்டுகிறோம்.........ஈழம் மலர்ந்தால் அதை உலகம் மறுக்க போவது இல்லை....வலிமை உள்ளவனுக்கே வாழ்க்கை,,இதுவே உலக இயற்கை நியதி....

 

உனக்கான உரிமை மறுக்கப்படும்போது அமைதியாக இல்லாமல் கேட்டுபெறு....மீண்டும் மறுக்க பட்டால் நீயே எடுத்துகொள் உன்னால் முடிந்தால் *..முடிந்தால்------முடியும் வரை போராடுகொல்ல வந்தால் தற்காத்து கொள்ள கொன்றுவிடு இல்லை நீ கொல்லபடுவாய்..............................................................நான் தமிழன்.

Posted

581603_438079459611017_1723737828_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.