Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களின் நலனுக்காக தி.மு.க.வோ, தமிழக அரசோ எதனையும் செய்யவில்லை - கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gotabhaya-rajapakse-seithy-150.jpg

திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழக அரசோ இலங்கை தமிழர்களின் நன்மைக்காக எதனையும் செய்யவில்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் குறித்து சிந்திப்பவர்கள் என்றால் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் ஆயிரக்கணக்கான மீன்பிடி படகுகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் வர்த்தகர்களுடையது என கோத்தபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் இன்னும் புலிகள் இயக்கத்திற்காக செயற்பட்டு வருவதாக கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=79008&category=TamilNews&language=tamil

Gothapaya's speech is encouraging Tamil Nadu to intensify their agitation.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.