Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷிரானி பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது - அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கம்

Featured Replies

ஷிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டமை சட்டவிரோதமானதென அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவிக்கிறது

 

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்ட நடவடிக்கை, சட்டவிரோதமானதென அனைத்துலக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மனித உரிமைச் சங்கம் தெரிவித்தது.

 

இலங்கையின் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஷிரானி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்பட்ட விடயம் குறித்து அந்தச் சங்கம் தயாரித்த அறிக்கையில் இந்த விடயம் உள்ளது.


தமது உறுப்பினர்கள் இலங்கை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தொலைபேசி, மற்றும் இணையத்தளம் மூலமாக தொடர்பு கொண்டு செவ்விகளைப் பெற்றதாக சங்கம் குறிப்பிடுகிறது.

ஷிரானி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவியில் அமர்த்தவேண்டுமென அது கோருகிறது.


பொதுநலவாய நாடுகள் அமைப்பு, தமது அறிக்கையை கவனமாகக் கருத்திலெடுத்து, பின்னர் அரசுத் தலைவர்களின் மகாநாட்டை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கவேண்டுமென சங்கம் தெரிவித்தது.

 

 

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ், சட்டமா அதிபராக இருந்தபோது, பாரதூரமான குற்றச் செயல்கள் குறித்த பல வழக்குகளில் வழக்குத் தொடராது தவிர்த்தாரென அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13896

  • தொடங்கியவர்

Shirani B. attends BASL Convocation; Mohan Pieris not invited

 

Shirani Bandaranayake attended the Annual Convocation of the Bar Association of Sri Lanka in Colombo on March 30, 2013. She was invited as the 43rd Chief Justice of Sri Lanka. Mohan Pieris, the 44th Chief Justice, was not invited. Attorney General Palitha Fernando came to the venue but left before proceedings began.

 

27%20march%2013%20basl%202.jpg

 

http://www.sundaytimes.lk/latest/31996-shirani-b-attends-basl-convocation-cj-mohan-pieris-not-invited.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.