Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் 29 கோடி ரூபா பணம் அபேஸ்?

Featured Replies

வெளிநாட்டில் உள்ள தமிழர்களின் 29 கோடி ரூபா பணம் அபேஸ்?

ON 25 APRIL 2013.

Ceylon-Bank_eu25042013.png

video_photo_0_eu.gif

சுமார் 29 கோடி ரூபா பணத்தை மோசடிசெய்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள அரச வங்கியொன்றின் முகாமையாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. இந்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில்,

 

அவர் வந்து சரணடைந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் சில சந்தேகநபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள முகாமையளார் உதவி செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் இதுவரையில் 14 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தை வங்கி அட்டைகள் மூலம், அரச வங்கிக்கு மாற்றிய சந்தேகநபர்கள் அவற்றை அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளனர். சந்தேகநபர்களால் 29 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மெலும் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

 

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகமாக உள்ளதாக சில தகவல்களும் கசிந்துள்ளது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தாம் இலங்கையில் உள்ள வங்கிகளில் பணம் போட்டு வைத்திருந்தால் அவை சரியாக உள்ளதா என்று ஒருதடவை பார்த்தல் நல்லது.

http://eutamilar.com/en/7208-gr65.html

ஊழல் நிறைந்த தலைமை, இராணுவ சர்வாதிகார ஆட்சி, சரியும் பொருளாதாரம் - இவ்வாறான கொள்ளைகள் சாதரணமான விடயங்களாகி விட்டது இலங்கையில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.