Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துப்பகிர்ந்த யாழ்கவிக்கு நன்றிகள்

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply

ஏன் நிறுத்திவிட்டீங்கள் அரவிந்தன் அண்ணா தொடர்ந்து நாங்கள் அதை பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்,இந்த கந்தப்பு தாத்தாவை இங்கால பக்கம் வரவேண்டாம் என்று சொல்லுங்கோ.....

ஜமுனா, என்ன மொவுனம்? பயுந்து போட்டிரோ?

ஆகா, அற்புதம். நன்றி.

  • 1 month later...
  • தொடங்கியவர்

83 தீவுகள் இருந்தாலும் பெரும்பாலன தீவுகள் மிகவும் சிறியவை. ஆகப் பெரியதீவான ஈவெட் தீவுக்கும் அதைச் சுற்றி உள்ள சிறுதீவுகளுக்கும் தான் சுற்றுலா பிரயாணிகள் பிரயாணம் செய்கிறார்கள். Tanna தீவுக்கு எரிமலை பார்ப்பதற்காகவும் பயணிகள் விரும்பிச் செல்வதுண்டு.Pentecost,Malekula போன்ற தீவுகளுக்கு பயணிகள் செல்வதுண்டு. ஆனால் ஈவெட் தீவில் பார்ப்பதற்கும் மற்றைய தீவுகளில் பார்ப்பதற்கும் பெரியவித்தியாசமில்லை. மக்களின் கலாச்சாரங்கள் ஒரு சில வற்றில் வித்தியாசப்படுகின்றது. வெள்ளைக்காரர்கள் வனு-அற்றுக்கு செல்வதன் நோக்கம் , வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தங்களை குறைப்பதற்கு, அமைதியான இன்னாட்டில் சிலகாலங்கள் செலவிட விரும்புவார்கள் . என்னைப் போன்ற ஈழத்தில், இலங்கையில், இந்தியாவில் பிறந்தவர்களுக்கு இன்னாட்டில் 4, 5 நாட்களின் பின்பு பெரிதாக புதிதாக வித்தியாசமாகப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை போலத் தோன்றும். சில நாடுகளுக்கு சென்றால் மறு படியும் செல்லத் தோன்றும். ஆனால் வனு-அற்றுக்கு என்னைப் போன்றவர்கள் மறுபடியும் செல்ல விரும்ப மாட்டினம். ஆனால் வெள்ளைக்காரர்கள், இன்னாட்டுக்கு சென்றவர்கள் மறுபடியும் விரும்பிச் செல்வார்கள். அவுஸ்திரெலியாவில் வாழும் எம்மவர்கள், ஒரு முறை இன்னாட்டுக்கு சென்று பார்க்கலாம். நியூசிலாந்துக்கா, வனு-அற்றுக்கா செல்ல வேண்டும் என்று கேட்டால் எனது பதில் நியூசிலாந்து தான். எனது நியூசிலாந்துப் பயணம் பற்றிய தொடரினை பின்வரும் இணைப்பில் இருந்து வாசிக்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22480

இதுவரை எனது வனு-அற்று அனுபவங்களை வாசித்தவர்களுக்கும் ,கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

அருமையான தொடர் அரவிந்தன்.

பாராட்டுக்கள்.

முதலில் இருந்து இறுதிவரை சுவாரசியமாக எழுதினீர்கள்.

படங்களுடன் எழுதியமை இன்னும் சிறப்பு.

உங்களது நியீசுலந்து தொடரை வாசிக்க ஆவலாக உள்ளேன்

இதே போல அதையும் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...தூயா

  • தொடங்கியவர்

நன்றிகள் தூயா.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

தகவலைப் பகிர்ந்தமைக்கு.

புதிய தகவல்கள்.

  • தொடங்கியவர்

வசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த அபிக்கு நன்றிகள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

வனு-அற்றில் பிரயாணம் செய்தபோது அங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளித்தது பற்றி விபரித்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=209711

இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட அவ் நீர்வீழ்ச்சியின் ஒளிவடிவத்தைக் காண

  • 7 months later...

உங்களது நியூசிலாந்துப் பயணத்தை வாசிக்கும் போது இப்பகுதியை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. தூய தமிழில் சில சொற்களை பேரூந்து, மகிழுந்து என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் சில இடங்களில் கொட்டல் என்றும் எழுதியுள்ளீர்கள். கொட்டல் என்பதை விடுதி என்று தமிழில் எழுதலாம் தானே.

அதுசரி வனு-அற்று போன்ற நாடுகள் சர்வதேச நாடுகளா? . எனென்றால் சர்வதேச நாடுகள் ஆதரித்தால் தான் கொசோவா போல ஈழமும் கிடைக்கும் என்று செய்திகளில் படித்திருக்கிறேன். வனு-அற்று, கம்போடியா, சோமாலியா, கென்யா போன்ற நாடுகள் ஆதரித்தால் ஈழம் கிடைக்காதா? அமெரிக்கா சார்புள்ள நாடுகள் தான் ஆதரிக்க வேணுமா?

  • 2 months later...
  • தொடங்கியவர்

நன்றிகள் சிவகுமாரன். விடுதி என்று மாற்றிவிட்டேன். இதே போல தமிழ் அல்லாத சொற்களில் எழுதி இருந்தால் எனக்குச் சுட்டிக் காட்டுங்கள். மீண்டும் வாசித்த போது பல எழுத்துப்பிழைகள், ஆங்கிலச் சொற்களைக் காணக்கூடியதாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது திருத்தம் செய்கிறேன்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடு எது என்று பி.பி.சி கருத்துக்கணிப்பு ஒன்றினைச் செய்தது. முதலிடத்தைப் பிடித்த நாடு வனு-அற்று.

மகிழ்ச்சிக்கான காரணிகள் எவை? (ஆங்கிலத்தில்)

http://news.bbc.co.uk/1/hi/programmes/from...ent/7427768.stm

http://news.bbc.co.uk/1/hi/magazine/5172254.stm

மேலதிக தகவல்கள்

http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...les/1249790.stm

http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/6295546.stm

  • 1 year later...
  • தொடங்கியவர்

யாழில் எழுதிய வனுவாட்டு தொடரை நான் எனது வலைப்பதிவில் அத்தியாயம், அத்தியாயமாக இணைத்திருக்கிறேன்.

25 பகுதிகளாக இணைத்த தொடர்

பகுதி1 -அறிமுகம்

http://aravinthan29.blogspot.com/2006/07/vanuatu.html

பகுதி2 - போட் விலா (Port Vila)

http://aravinthan29.blogspot.com/2006/07/blog-post_27.html

பகுதி3 - பிரயாணம்

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-3.html

பகுதி4 - இரகசியமான தோட்டம்

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-4.html

பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)

http://aravinthan29.blogspot.com/2008/07/v...or-village.html

பகுதி6 மேல்(MELE ) நீர்வீழ்ச்சி

http://aravinthan29.blogspot.com/2008/07/vanuatu-6-male.html

பகுதி7 -அதிக வசதியுள்ள 4 நட்சத்திர விடுதிகள்

http://aravinthan29.blogspot.com/2008/07/v...gon-resort.html

பகுதி8 -லீ லகுன் விடுதிகள்(Le Lagon Resort)

http://aravinthan29.blogspot.com/2008/08/8...gon-resort.html

பகுதி9 -லீ லகுன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

http://aravinthan29.blogspot.com/2008/08/8.html

பகுதி10 -கண்ணாடிப் படகில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/08/10.html

பகுதி11 -உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடு

http://aravinthan29.blogspot.com/2008/08/11.html

பகுதி12 - நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடம்

http://aravinthan29.blogspot.com/2008/08/12.html

பகுதி13 - Efate(இவெட்) தீவைச்சுற்றி ஒரு நாள் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/08/13-efate.html

பகுதி14 -தீ மிதித்தல்(VETETAP FIREWALK)

http://aravinthan29.blogspot.com/2008/08/1...p-firewalk.html

பகுதி15 -2ம் உலகப் போரில் வனு-அற்றில் இருந்த அமெரிக்கப்படைகள்

http://aravinthan29.blogspot.com/2008/08/15-2.html

பகுதி16 -Beachcomber

http://aravinthan29.blogspot.com/2008/09/16-beachcomber.html

பகுதி17 Eboule ஆற்றில் வள்ளத்தில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/09/17-eboule.html

பகுதி18 -அதிசயக்கல்

http://aravinthan29.blogspot.com/2008/09/18.html

பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்

http://aravinthan29.blogspot.com/2008/10/19.html

பகுதி20 - எரகோர் குடாவில் ஒரு படகுப்பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/11/20.html

பகுதி21 -லெலெபா(Lelepa)தீவில் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/11/21-lelepa.html

பகுதி22 -குகைக்குள் பயணம்

http://aravinthan29.blogspot.com/2008/12/22.html

பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்

http://aravinthan29.blogspot.com/2008/12/23.html

பகுதி24 -சுற்றுலா

http://aravinthan29.blogspot.com/2009/01/24.html

பகுதி25 - எரகொர்(ERAKOR ) குடா

http://aravinthan29.blogspot.com/2009/08/25-erakor_31.html

பாராட்டுக்கள் அரவிந்தன். உங்கள் பயணக்கட்டுரைகளை கானாபிரபா போல புத்தகமாக வெளியிடலாமே? கானாபிரபாவின் பயணஅனுபவத்தை இணையத்தில வாசிப்பதைவிட புத்தகமாக வாசிக்கும்போது இலகுவாகவும், சுவாரசியமாகவும் இருந்திச்சிது.

  • தொடங்கியவர்

பாராட்டுக்கள் அரவிந்தன். உங்கள் பயணக்கட்டுரைகளை கானாபிரபா போல புத்தகமாக வெளியிடலாமே? கானாபிரபாவின் பயணஅனுபவத்தை இணையத்தில வாசிப்பதைவிட புத்தகமாக வாசிக்கும்போது இலகுவாகவும், சுவாரசியமாகவும் இருந்திச்சிது.

நன்றிகள் மாப்பிள்ளை.

புத்தகமாக வெளியிடுகிற எண்ணம் தற்பொழுது எனக்கு இல்லை. பொழுதுபோக்கிற்காகத்தான் யாழில் எழுதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.