Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரே ஒரு தாதியும் இடமாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
வவுனியாநெடுங்கேணி பிரதேச வைத்தியசாøலில் கடமைபுரிந்த ஒரேயொரு தாதி உத்தியோகத்தரும் இடமாற்றப்பட்டுள்ளார்.

 

இவ் வைத்தியசாலையில் இது வரைகாலமும் ஒரு வைத்தியரும், ஒரு தாதி உத்தியோகத்தரும் தான் சேவையாற்றி வந்தனர். இதனால் இவ் வைத்தியசாலைக்கு பெரும் ஆளணிப்பற்றாக்குறை நிலவி வந்தது. இதனைப் பலமுறை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் எவ்வித நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் இங்கு கடமைபுரியும் தாதி உத்தியோகத்தர் 2013.06.10 அதாவது நேற்று முதல் செட்டிக்குளம் வைத்திசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இதனால் இவ் வைத்தியசாலைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்ததுடன் வைத்திசாலையில் ஏற்படம் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.thinakkural.lk/article.php?local/r6efmyjywn8155fb647ca66716590ndskk2b0930e9d00dc384d8b16ffpqsb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.