Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பிரான்ஸிஸ் பாதர் முன்னிலையில் பலபோராளிகள் என் கண்முன்னே படையினரிடம் சரணடைந்தனர்” பிள்ளையிடம் அனந்தி

Featured Replies

“பிரான்ஸிஸ் பாதர் முன்னிலையில் பலபோராளிகள் என் கண்முன்னே படையினரிடம் சரணடைந்தனர்” பிள்ளையிடம் அனந்தி
27 ஆகஸ்ட் 2013
 
 
ananthi%20new_CI.jpg

அனந்தியின் செவ்வி ஒலிவடிவில் இணைப்பு...

யாழ்ப்பாண சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்து காணாமல் போனவர்கள் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலையத்தை அண்மித்து காணப்பட்ட UNHCR அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தன்னுடன் நவிபிள்ளை ஒரு சில நிமிடங்களே பேசியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.   குறிப்பாக “பிரன்ஸிஸ் பாதர் தலைமையில் ஆயிரக்கணக்கான போராளிகள் எங்கள் கண்முன் சரணடைந்தார்கள் அதில் என் கணவரும் ஒருவர்” என தான் தெரிவித்தாக அனந்தி எமக்களித்த செவ்வியில் தெரிவித்தார்.

இதேவேளை இங்கு பல்வேறு சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய போது காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடித்தருமாறு தாயொருவர் கண்ணீருடன் கதறியபோது அவரை கட்டியணைத்த நவிபிள்ளை “உங்களுடைய நிலைமைகளை நானறிவேன்” என்று கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95790/language/ta-IN/article.aspx

Edited by தயா

  • தொடங்கியவர்

நவி பிள்ளையின் வடக்கு விஜயம் - ஒலிக்குறிப்பு

பிபிசி தமிழ் பெட்டகம்

 

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/08/navipillaijaff_130827_navinorth_au_bb.mp3

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/08/130827_navinorth.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.