Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை அகற்ற நவிக்கு என்ன அதிகாரம்? -குணதாச அமர சேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kunathasa.jpg

நந்திக்கடலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவநீதம்பிள்ளைக்கு வடக்கிலுள்ள இராணுவம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு எவ்வித அதிகாரமுமில்லை என்று தெரிவித்துள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். 

இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமர சேகர தெரிவித்ததாவது:

"வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை முன்வைப்பதற்கு நவநீதம் பிள்ளைக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. தேசிய பாதுகாப்புத் தொடர்பில் ஆட்சியிலிருக்கும் தரப்பே முடிவெடுக்க வேண்டும்.

வன்னி பயணத்தின் போது நந்திக்கடலில் பிரபாகரனுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். எனினும், அதற்கு அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இலங்கையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகள் என்றுமே அரசுக்கு எதிராகவே இருக்கும்'' என்றார்.

அந்த அமைப்பைச் சேர்ந்த வசந்த பண்டார கருத்து வெளியிடும் போது, "நவநீதம்பிள்ளை கட்டாயம் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியே வருவார். அதற்கமையவே அவரது நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது.

தற்போதே அவரின் திட்டங்கள் அம்பலமாகியுள்ளன. எனவே, அரசு நவநீதம்பிள்ளை குறித்து மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்'' என்றார்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8945:2013-09-02-05-20-38&catid=1:latest-news&Itemid=18

kunathasa.jpg

நந்திக்கடலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்த நவநீதம்பிள்ளைக்கு வடக்கிலுள்ள இராணுவம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு எவ்வித அதிகாரமுமில்லை என்று தெரிவித்துள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். 

..........

.........

வன்னி பயணத்தின் போது நந்திக்கடலில் பிரபாகரனுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். எனினும், அதற்கு அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டதால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8945:2013-09-02-05-20-38&catid=1:latest-news&Itemid=18

வக்கில்லாத ராஜதந்திரம். 

கேடு கெட்ட இனவாதி.

தன் சுய புகழுக்காக  செய்வதெல்லாம் சிங்கள் மக்களுக்கு மட்டும்தான் தீமையா முடியும் என்பதை உணர்ந்தும் அப்படியே செய்கிறார்.

இந்த கோமாளிகள் உசுப்பேதுவதில் மட்டும் கண்ணாக இருக்கிறார்கள். இவர்களில் யாராவது மகிந்தாவை பெல்ரசுக்கு ஓட அடக்கு செய்யாமல் புத்த முடி சூடுவதில் கவனம் எடுக்க சொல்லி கேட்க தைரியம் உள்ள்வர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.