Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் கமரோன், மகிந்த ராஜபக்ச மீள் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் கமரோன், மகிந்த ராஜபக்ச மீள் சந்திப்பு

 

பிரித்தானிய நிலைப்பாட்டின்  தீவிரத்தினையும், அதனால் வரக் கூடிய விளைவுகளையும்  தாமதமாக உணர்ந்து கொண்ட, முதாவது சந்திப்பில் இறுக்கமாக இருந்த மகிந்த ராஜபக்ச, மாநாடு முடிந்து, பிரதமர் கமரோன் புறப்பட இருந்த நிலையில், அவருடன் அவசரமான இரண்டாவது சந்திப்பினை மேற்கொண்டதாயும் இதில் சில விடயங்கள் வெளிப் படையாக கலந்துரையாடப் பட்டதாகவும் தெரிய வருகிறது,

 

திரும்பும் வழியில் துபாயில், அங்கு நடந்த விமானக் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்களிடம் இதனை பிரதமர் கமரோன் தெரிவித்தார். 

 

அழுத்தங்களை தான் தொடர்ந்து பிரயோகிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Prime Minister David Cameron had another short meeting about international concerns over its human rights record before leaving the summit with President Mahinda Rajapaksa at the request of the Sri Lankan leader - which he hailed as a sign that progress could be made.

 

"We discussed more of the issues we discussed yesterday," he said.

 

"I think that demonstrates really two things: first of all you can have frank and clear conversations but an ongoing dialogue.

 

http://www.telegraph.co.uk/news/politics/david-cameron/10455482/PM-committed-to-keeping-up-pressure-on-Sri-Lanka.html

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.