Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - இலங்கையிடம் கோருகிறது சீனா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
china-191113-150.jpg

மனித உரிமைகளை பாதுகாக்கவும் அதனை ஊக்குவிக்கவும் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன அரசாங்கம் கேட்டுள்ளது. பீஜிங்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹிக்வின் யேன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாடு , மனிதஉரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாக இங்கு கேள்விகள் எழுப்பட்டிருந்தன.

  

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளின் வேறுபாடுகளுக்கு அமையவாக மனிதஉரிமை பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்கள் இருக்கலாம். எனினும் மனித உரிமைகளை பாதுகாத்து அவற்றை ஊக்குவிக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏனைய நாடுகள் பயனுள்ள வகையில் உதவிகளை வழங்க வேண்டும்.இலங்கையின் மனித உரிமை பிரச்சினையானது, இந்த சந்தர்ப்பத்தில் பொதுநலவாய மாநாட்டில் பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் மனிதஉரிமைகள் தொடர்பான வாத விவாதங்களும், தொடர்பாடல்களும் நாடுகளுக்கு இடையில் இருக்க வேண்டும் என்றும் சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97152&category=TamilNews&language=tamil

"Due to the differences in the economic and social development of different countries, there could be differences on human rights protection," Chinese Foreign Ministry spokesman Qin Gang told a media briefing in Beijing.

"So what is important is that the relevant country should make efforts to protect and promote human rights while other countries in the world should provide constructive assistance,"

 

இதில் இலங்கை என்று குறிப்பிட்டு அவர் சொல்லவில்லை. அத்தோடு மற்றய நாடுகள் தலையிடக் கூடாது என்றதையும் சொல்லித்தான் இருக்கிறார்.  கேள்வி இலங்கையை குபிட்டுக்கேட்டும் பதில் சில நாடுகள் சந்திக்கும் கஸ்டங்களை பற்றித்தான் சொல்கிறது.

 

கேள்வி பிருத்தானிய பிரதமர் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையை விசாரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினால் சீனா அதை ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்றால் சீனா தான் அதை எதிர்ப்பேன் என்றதைத்தான் இங்கே சொல்லியிருக்கிறது. இதில் பத்திரிகைகள் கொண்டாட புதிதாக எதுவும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.