Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20,21 ஆம் திகதிகளில் அணு உலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள்

Featured Replies

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு :
மதுரை மாவட்ட நிகழ்வுகள் :

20-12-13 அன்று காலை உயர்நீதி மன்றத்தில் ' அணு உலைக்கு எதிரான வழக்குரைஞர் கூட்டமைப்பு ' ஆர்ப்பாட்டம்.

மாலை 6 மணிக்கு திருமங்கலம்- ராஜாஜி சிலையருகில் தெருமுனைக் கூட்டம்
ஏற்பாடு : கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)
மக்கள் விடுதலை, தமிழ்நாடு.


21-12-13 அன்று தெருமுனைக் கூட்டங்கள் :
காலை 10 மணிக்கு கோரிப்பாளையம்- ஜம்புரோபுரம் மார்க்கெட் - ஏற்பாடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம்.

மதியம் 3 மணிக்கு செல்லூர் சரஸ்வதி திரையரங்கம் அருகில்,

மாலை 5 மணிக்கு செல்லூர் தாகூர் நகர்,
ஏற்பாடு: தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி.

இரவு 7 மணிக்கு மீனாட்சிபுரம் - ஏற்பாடு : தமிழ்நாடு மக்கள் கட்சி.

இரவு 7 மணி ப்ரெண்ட்ஸ் மகால், பெருமாள் கோவில் தெரு - கருத்தரங்கம் - பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா

மாலை 6 மணிக்கு ஓத்தக் கடை, ஏற்பாடு: அணு சக்தி எதிர்ப்பாளர்கள்.

மாலை 6 மணிக்கு அவனியாபுரம் - ஏற்பாடு :ஆதித் தமிழர் பேரவை.

மாலை 6 மணிக்கு டி.கல்லுப்பட்டி -
ஏற்பாடு : கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ரெட்ஸ்டார்

 

997024_648319011896845_1752894125_n.jpg

 

(event page: https://www.facebook.com/events/185090345020772/)

  • தொடங்கியவர்

20-12-13 அன்று காலை தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பு " அணு உலைக்கு எதிரான வழக்குரைஞர் கூட்டமைப்பு " ஆர்ப்பாட்டம்.

 

1184996_648832651845481_817205260_n.jpg

 

1476218_648832345178845_250681301_n.jpg

 

(facebook)


21.12.2013 காலை ””அணுத்தீமையற்ற தமிழக நாளை”” முன்னிட்டு மன்னார்குடி உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு “மன்னார்குடி-பொங்கு தமிழ் இயக்கம்”” துண்டறிக்கை வழங்கியது.

 

1471934_574287312649362_110109150_n.jpg

 

(facebook)


அணு உலைக்கு எதிரான தினமான டிசம்பர் 21 SDPI கட்சி சார்பாக திருச்சி சத்திரம் பகுதியில் அணு உலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கபட்டது.

 

64214_574290302649063_528435280_n.jpg

 

1536513_574290312649062_255697329_n.jpg

 

560138_574290325982394_931473650_n.jpg

 

1505570_574290415982385_2048980288_n.jpg

 

(facebook)


அணு தீமை இல்லாத தமிழக நாள்.

SDPI கட்சி விழிப்புணர்வு நோட்டீஸ் பிரச்சாரம் நெல்லை அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஜிந்தா அலி தலைமையில் நடைபெற்றது அம்பை தொகுதிதலைவர் காசிம்,செயலாளர் சுலைமான்மற்றும், பீர்மஸ்தான், வழக்கறிஞர் ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

1458683_574292222648871_1197108313_n.jpg

 

1497674_574292299315530_1151659116_n.jpg

 

1506914_574292572648836_1150662275_n.jpg

 

1517603_574292609315499_2091403148_n.jpg

 

1535429_574292702648823_1753102917_n.jpg

 

1512545_574292755982151_670803324_n.jpg

 

555112_574292795982147_1470135830_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

டிசம்பர் 21, 2013.அணுத் தீமையற்ற தமிழகம் நாள்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் நடத்திய அணுத் தீமையற்ற தமிழகம் நாள் துண்டு பிரசுர பிரச்சாரம்

 

644352_776433795706957_2090133012_n.jpg

 

580287_776434692373534_847705325_n.jpg

 

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்டம் நடத்திய அணுத் தீமையற்ற தமிழகம் நாள் துண்டு பிரசுர பிரச்சாரம்

 

1472871_776436615706675_1415266204_n.jpg

 

1538951_776436789039991_425928646_n.jpg

 

945165_776436842373319_1192942972_n.jpg

 

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் நடத்திய அணுத் தீமையற்ற தமிழகம் நாள் துண்டு பிரசுர பிரச்சாரம்

 

1532051_776748752342128_542232401_n.jpg

 

1486903_776748825675454_380450040_n.jpg

 

1476189_776749412342062_1431979443_n.jpg

 

1520608_776749955675341_1248939188_n.jpg

 

936054_776750192341984_2065535496_n.jpg

 

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சேலம் மாவட்டம் நடத்திய அணுத் தீமையற்ற தமிழகம் நாள் துண்டு பிரசுர பிரச்சாரம்

 

936634_776777559005914_670287438_n.jpg

 

1512427_776777579005912_666373692_n.jpg

 

1476007_776777612339242_649567154_n.jpg

 

1536585_776777739005896_1190380379_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.