Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா 
[saturday, 2014-02-15 11:42:44]
america-seithy-20140215.jpg

அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன. ஜார்ஜியா, தெற்கு கரோலினா மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மின் இணைப்பு துண்டிப்பால் அவதியுற்று வருகின்றனர். வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டன் முதல் கனெக்டிகட் வரை பல்வேறு நகரங்கள் பனிப்புயலின் பிடியில் நேற்று சிக்கின. இந்த நகரங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மைய வட்டாரங்கள் கூறுகின்றன. கடலோர நியூ இங்கிலாந்தில் மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்யும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  

நியூயார்க் நகர் மட்டும் பனிப்புயலில் தப்பி உள்ளது. இந்த நகரில் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல இயங்கின.அமெரிக்காவில் பனிப்புயல் ஆதிக்கத்தின் காரணமாக 6 ஆயிரத்து 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 900 விமானங்கள் தாமதமாக இயங்குகின்றன.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103688&category=WorldNews&language=tamil


வட கிழக்கு அமெரிக்காவை வியாழக்கிழமை தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக இதுவரை குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து இருளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
America.jpg
பலியானவர்களில் நியூயோர்க் நகரில் பனியை அகற்றும் இயந்திரத்தால் மோதுண்டு உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் உள்ளடங்குகிறார்.
 
இந்தப் பனிப்புயலால் இங்கு வெள்ளிக்கிழமை 1,00 விமான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
article-2557599-1B6E79A900000578-556_964
ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் 15 அங்குல பனிப்பொழிவும் நியூயோர்க் நகரில் 8 அங்குல பனிப்பொழிவும் இடம்பெற்றுள்ளன.
 
அதேசமயம் அமெரிக்க மாநிலங்களான கனக்ரிகட்டிலும் மஸாசுஸெட்ஸிலும் கடும் பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது.article-2557599-1B6E549D00000578-806_964
 
எனினும் வார இறுதியில் இந்த பனிப் பொழிவு தணிவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு காலநிலைய அவதான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.article-2557599-1B6F81A300000578-247_964article-2557599-1B6F85B900000578-149_964article-2557599-1B70D40700000578-266_964article-2557599-1B72C08800000578-805_964article-2557599-1B70807A00000578-915_964article-2557599-1B70213500000578-82_964x
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.