Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்மப் பொருட்களும் இலங்கையும்

Featured Replies

பறக்கும் தங்கச்செம்பை படமெடுத்த மாணவன்.

 

01%2832%29%281%29.jpg
கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருட்கலைத்திணைக்கள வளாகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த தங்கச் செம்பு தென்பட்டுள்ளது.

கிருஷாந்த சாமல் பிரேமதிலக்க என்ற மாணவனும், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மாடுகளை அவிழ்ப்பதற்காகச் சென்ற போதே குறித்த மாணவன் இந்த தங்கச் செம்பை கண்டுள்ளான்.

அதனை கையில் எடுக்க அவன் முற்பட்ட போது அது சூரியன் உள்ள திசையை நோக்கி பறக்க ஆரம்பித்ததாகவும் அதன்போதே தன் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அதனைப் படம் பிடித்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளான்.
1%28105%29%281%29.jpg
2%28151%29%281%29.jpg
 

Photo0270%281%29.jpg
கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருள் மயானத்துக்கு சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள குடாபட்ட பிரதேசத்தில் தங்கச்செம்பொன்று வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த போது  14 வயது மாணவனொருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.
Photo0270_2.jpg
Photo0272_001.jpg
SAM_1533.JPG
SAM_1540.JPG
SAM_1536.JPG
SAM_1543.JPG
 
 

வானில் தென்பட்ட நட்சத்திர வடிவிலான மர்மபொருள்: அட்டனில் சம்பவம்

 

அட்டன் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நட்சத்திர வடிவிலான மர்மபொருளொன்று வானில் தென்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
 
வானத்தில் காணப்பட்ட நிலவுக்கு அருகில் நட்டத்திரம் போன்ற மிகவும் பிரகாசமாக காணப்பட்ட குறித்த மர்ம பொருள் சுமார் 20 நிமிடம் வரை தென்பட்டதாகவும் பின்னர் நிலவுக்கு பின்புறமாகச் சென்று மறைந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
dd05d45d0.jpg
இவ்வாறு மர்ம பொருள் வானத்தில் தென்பட்டதனால் இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பட்டார்.
 
 

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.