Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
DSC09072.JPG
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனகோரி ஐ.நா. முன்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

DSC09072.JPG
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனகோரி ஐ.நா. முன்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
 

 

 

பிடிச்சிருக்கிற கோரிக்கையில "Genocide" என்று இருக்கு. ஆனா செய்தி மனிதஉரிமை (அதுவும் இடம்பெற்றதாக நம்பப்படுகின்றதாம்)  மீறலுக்கு சர்வதேச விசாரனை என்று உள்ளது. 

Edited by செங்கொடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

 சிறீலங்காவின் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு சுயாதீன விசாரணை வேண்டும் என உலகின் பல பாகங்களில் இருந்து ஐ.நா முன்றலில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் கலந்துகொண்டுண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் 25வது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் இலங்கையரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கு நியாயமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி உலகின் பல பாகங்களில் இருந்து மக்கள் திரண்டுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்தில், ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர், தமிழ் இன உணர்வாளர் புகளேந்தி தங்கராஜா ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

இவ்வார்ப்பாட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 5:45 மணியளவில் இப் பாரிய ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வரும் நிலையில் ஏற்பாட்டாளர்களால் மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டபோது அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு அடித்து எரியூட்டலை அணைத்துள்ளதுடன் சிங்கள புலனாய்வாளர்கள் அதில் கலந்துகொண்ட புலம் தமிழர்களை புகைப்படம் எடுத்துள்ளதுடன் அந்த சிங்களவர்களை தமிழர்கள் அடித்து விரட்டியுள்ளார்கள்.மேலும் ஐ.நா. சுற்றுப்புற நகர வீதிகள் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

un1.jpg

un2.jpg

un3.jpg

un4.jpg

un5.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.