Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா இருக்கும் வரை எம்மை ஒன்றும் செய்ய முடியாது! – மார்தட்டுகிறார் மகிந்த.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனா இருக்கும் வரை எம்மை ஒன்றும் செய்ய முடியாது! – மார்தட்டுகிறார் மகிந்த. 
[Tuesday, 2014-03-18 08:12:39]
 
நட்பு நாடுகளின் ஆதரவு எம்மோடு உள்ளவரை நாட்டைக் கட்டியெழுப்பும் எமது முன்னேற்ற நடவடிக்கைகளை எவராலும் சீர்குலைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். “நாட்டின் அபிவிருத்திப் பயணத்தைத் தடை செய்ய சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் சீனா நேரடியாகவே இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று சீனத் தூதுவர் இங்கு உரையாற்றும் போது கூறினார். அதற்காக நான் அவருக்கு நன்றி கூற விரும்புகின்றேன். எமது நட்பு நாடுகளின் ஆதரவு எமக்கு உள்ளவரை எம்மை எவரும் எதுவும் செய்ய முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பும் எமது செயற்பாடுகளுக்கு எமது நேச நாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிப்பது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சீனாகாரன் தனக்கு இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள இடங்களில் பெருந்தெருக்கள், விமான நிலையம், துறை முகம் என்று இந்தியாவை தாக்க தனக்கு தேவையானவற்றை கட்டுறான்.

சர்வதிகாரி குடும்பம் நாட்டை கட்டியெழுப்புகிறேன் என்று தன் குடும்பத்தை கட்டிஎழுப்புகிறார்.

பாவம் சிங்கள பேதைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.