Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக தம்மை கண்காணிக்கும் பணிகளை நிறுத்துமாறு சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chandrika_CI.jpg

சட்டவிரோதமான முறையில் தம்மையும் தமது நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.2005;ம் ஆண்டு முதலே இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறு இரகசியமான முறையில் தம்மை கண்காணிப்பதானது தமது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமாக நடமாடுதல், சுதந்திரமாக ஏனையவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற மிக அடிப்படையான உரிமைகளை அரசாங்கம் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு கடிதம் ஒன்று ஊடாக இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் தமது நடவடிக்கைகள் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமது நடவடிக்கைகளை இரகசியமாக உளவு பார்க்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாற சந்திரிக்கா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.

தமது வீட்டுக்கு விஜயம் செய்யும் நண்பர்கள் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பு நடத்தி விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104479/language/ta-IN/article.aspx

சிறி லங்கன் சகோதரத்துவ சண்டை வலுக்கிறது. முன்னாள் ஜெனோசைட் தலைவியை துரோகியாக்குவது சரியில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.