Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

DAN தமிழ் ஒளியில் சிங்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இதில் ஐராப்பாவில் மாலையில் தமிழ் ஒளியில் சிங்கள மொழியில் பாடல்கள் ஒளிபரப்பாகிறதென தெரிவித்தார், இது என்ன!

சிங்களப் பேரினவாதிகளையும் அவர்களினது பயங்கரவாதச் செயல்களையும்..ஆக்கிரமிப்புச் செயல்களையுமே தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். சிங்கள மொழியையோ..இல்ல பெளத்த மதத்தையோ அல்லது இலங்கைத் தீவில் தமிழர்களின் பகுதிகளுக்குள் அடங்கிடாத...சிங்கள தேசத்தின் இருப்பையோ அல்லது சிங்கள இனத்தையோ அல்ல..!

உலகெங்கும் உள்ள மொழிகளோடு..இன மக்களோடு கலந்திருக்கும் தமிழர்கள்..சிங்கள மொழியில் பாடல்கள், செய்திகள் ஒலிபரப்புவது தப்பல்ல. அது சிங்கள மக்களிடையே புரிந்துணர்வையும் தமிழ் மக்கள் மீதான குரோதப் பார்வையையும் குறைக்கவே வழி செய்யும். புலிகளின் குரலில் கூட சிங்கள சேவை இருக்கிறது..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இதில் ஐராப்பாவில் மாலையில் தமிழ் ஒளியில் சிங்கள மொழியில் பாடல்கள் ஒளிபரப்பாகிறதென தெரிவித்தார், இது என்ன!

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு மொழி இல்லை

இது பல வருடங்களாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. திடீரென நித்திரையால் எழுந்து விடிந்துவிட்டதா என்று கேட்பது போலுள்ளது கேள்வி. அத்துடன் டண் தமிழ்அலை இலவசமாகவே தற்போது இயங்கி வருகின்றது. அதனை நடத்துவதற்காகவே ஏனைய சில தொலைக்காட்சிளுக்கு(சங்கமம், தென்றல், சிலோன் ரீவி) நேரங்களை ஒதுக்கி அவர்களிடமும் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் என்ன தவறு??????????

இந்த டன் இணையத்தளத்தில் வருகின்றதா? வருவதானால் இணைப்பை தாருங்கள். கொழும்பிலை கேட்டதற்குப்பின் சிங்களப்பாட்டு கேட்டிதில்லை, ஆசையாயிருக்கிறது. தருவீர்களா இணைப்பை?

இந்த டன் இணையத்தளத்தில் வருகின்றதா? வருவதானால் இணைப்பை தாருங்கள். கொழும்பிலை கேட்டதற்குப்பின் சிங்களப்பாட்டு கேட்டிதில்லை, ஆசையாயிருக்கிறது. தருவீர்களா இணைப்பை?

இதோ மதிவதனன்

http://www.sinhalamp3.com/

http://www.geocities.com/Nashville/Bluegrass/9798/

கேட்டு மகிழுங்கள்.

நன்றி அஜீவண்ணா, நீங்கள் தந்த இணைப்பில் ஒரு பகுதியை அழுத்தி எம்பி3 சேமிப்புச்செய்தபின் அழுத்த வின் சிப் திறக்கிறது அதனால் பயமாயிருக்கிறது. வலைய கிருமித்தொல்லையால் பட்ட கஸ்டங்கள் போதும். அதில் கிருமிகள் இல்லைத்தானே?

தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் கலந்த பாடல்களை ஒளி வடிவில் பாருங்கள்:-

2.jpg

பார்க்க அழுத்துங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பல வருடங்களாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. திடீரென நித்திரையால் எழுந்து விடிந்துவிட்டதா என்று கேட்பது போலுள்ளது கேள்வி. அத்துடன் டண் தமிழ்அலை இலவசமாகவே தற்போது இயங்கி வருகின்றது. அதனை நடத்துவதற்காகவே ஏனைய சில தொலைக்காட்சிளுக்கு(சங்கமம், தென்றல், சிலோன் ரீவி) நேரங்களை ஒதுக்கி அவர்களிடமும் பணம் பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் என்ன தவறு??????????

பலவருடங்களாக .... ம்ம்ம் நான் அவ்வளவு உங்களைப்போல் கிழடு இல்லை.! DAN னின் Bouquet ல் Ceylon TV இருந்தது தெரியும். ஆனால் DAN தமிழ் ஓளி என்று மூலையில் போட்டிருந்த ஒளிபரப்பில் சிங்கள நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது மத்திய கிழக்கிலிருந்து ஒளிபரப்பாகிறதென்றபடியால் அங்கு தொழில்புரியும் சிங்களவருக்கென ஒரு சில மணித்தியாலங்களை ஒதுக்கியுள்ளார்களாம். நல்ல சேவைதான்!

இதில் என்ன தவறு யார் கூறியது தவறு என்று! ஏன் நீங்கள் தவறு என்று நினைக்கிறீர்களா?

திடீரென நித்திரையால் எழுந்து விடிந்துவிட்டதா என்று கேட்பது :D நீங்கள் இப்படிக் கேட்டுப் பழக்கமோ? எமக்கு தெரியாததை அறிவதற்கு காலநேரம் பார்க்கவேணுமோ?

ஓம் ஓம் சுற்றிவர என்ன நடக்கின்றதென்று தெரியாமலிருப்பதால் நீர் கிழடு இல்லை படுகிழடு என்று ஒத்துக்கொள்கின்றேன்.

நீர் தெரியாத விடயத்தை அறிவதற்காக எழுதவில்லை. டண் தமிழ் அலையில் குற்றம் சொல்லவே இதனை ஆரம்பித்தீர்.

உம் போல் வேறு சிலரும் உமக்குச் சார்பாக ஜால்ரா அடிப்பார்கள் என எதிர் பார்த்தீர். அது நடக்கவில்லை. படுகிழடென்பதால் பிளேட்டையே மாத்திறதோ???? :P :D

நன்றி அஜீவண்ணா, நீங்கள் தந்த இணைப்பில் ஒரு பகுதியை அழுத்தி எம்பி3 சேமிப்புச்செய்தபின் அழுத்த வின் சிப் திறக்கிறது அதனால் பயமாயிருக்கிறது. வலைய கிருமித்தொல்லையால் பட்ட கஸ்டங்கள் போதும். அதில் கிருமிகள் இல்லைத்தானே?

இதற்கு ஏற்கனவே பதில் எழுதியிருந்தேன்.

அதாவது இங்கே கிருமி தொல்லைகள் இல்லை. என்று................

யாராவது இங்கே எழுதுவதை நீக்குவதாக இருந்தால்

தயவு செய்து அவற்றை

அதை எழுதிய கருத்தாளர்களுக்கு அதற்கான காரணத்தை அறிவியுங்கள்.

இதை சொல்வதையிட்டு வருத்தமாகவே இருக்கிறது.

சொல்லாமலும் முடியவில்லை.

இப்படி செய்வது பண்பான ஒரு போக்கல்ல.

நன்றி!

பாடல், ரகுமானை விஞ்சும் அளவிற்கு உள்ளது. தகவலுக்கு நன்றி

ஒரு காலத்தில் புலம் பெயர் தொலைக் காட்சியொன்றின் இயக்குனர் ஒருவரிடம்

புலம் பெயர் சிங்களவர் ஒருவர்

சிங்கள மொழி ஒளிபரப்பு ஒன்றை 30 நிமிடங்கள் செய்ய

இடம் தருவீர்களா என்று கேட்டதாகவும்

எமது தொலைக் காட்சியில் சிங்களம் என்ற சொல் வரக் கூட விட மாட்டேன் என்று சொல்லி மார் தட்டினார் அந்த இயக்குனர்.

இதை அவர் அந்த தொலைக் காட்சியின்

நிறை குறைகளை பேசும் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி பெருமைப்பட்டார்.

ஆனால்

சிறிது காலத்தின் பின்

அதே இயக்குனர் சிங்களத்தில் தொலைக்காட்சியையே

ஆரம்பித்தார்.

ஊர்குருவிகளில்லையா?

அப்படியும் பேசும்?

இப்படியும் பேசும்?

:lol: :P :lol: :P :D :P :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் தெரியாத விடயத்தை அறிவதற்காக எழுதவில்லை. டண் தமிழ் அலையில் குற்றம் சொல்லவே இதனை ஆரம்பித்தீர்.

ஆகா! என்ன புலநாய்(வு)! எனக்கு யாழில் ஜால்ராவோ மொல்ராவோ பண்ண அவசியம் எனக்கில்லை! உமக்குத்தான் இது தெரிந்திருக்கவேண்டுமே! நீர்தானே புலநாய்வு அதிகாரியாச்சே!

பிளேட்டையே மாத்திறதோ? மாத்திப் பழக்கமோ?

மேற்கோள்:

ஒரு காலத்தில் புலம் பெயர் தொலைக் காட்சியொன்றின் இயக்குனர் ஒருவரிடம்

புலம் பெயர் சிங்களவர் ஒருவர்

சிங்கள மொழி ஒளிபரப்பு ஒன்றை 30 நிமிடங்கள் செய்ய

இடம் தருவீர்களா என்று கேட்டதாகவும்

எமது தொலைக் காட்சியில் சிங்களம் என்ற சொல் வரக் கூட விட மாட்டேன் என்று சொல்லி மார் தட்டினார் அந்த இயக்குனர்.

இதை அவர் அந்த தொலைக் காட்சியின்

நிறை குறைகளை பேசும் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி பெருமைப்பட்டார்.

ஆனால்

சிறிது காலத்தின் பின்

அதே இயக்குனர் சிங்களத்தில் தொலைக்காட்சியையே

ஆரம்பித்தார்.

ஊர்குருவிகளில்லையா?

அப்படியும் பேசும்?

இப்படியும் பேசும்?

:lol: :P :lol: :P :D :P :D

அப்படிப் பெருமைப்பட்ட அந்த தொலைக்காட்சி இயக்குனரின் தொலைக்காட்சிக்கு பின் என்ன நடந்தது. ஏன் அவரின் நிலையில் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற மறுபக்கத்தையும் இலகுவாக மறைக்கலாம் தான்!!!!!!!!! :idea: :arrow:

நன்றி ஆஜீவன் அண்ணா, இனிமையான பாட்டு, தமிழில் பாடும் பதியாவின் குரல், தமிழ், இசை அத்தனையுமே பாடலுக்கு மெருகூட்டுகின்றன. வளமையான சிங்கள பைலா பாடல்களுக்கு மத்தியில் மயக்கத்தை தரும் மெல்லிசை பாடலை தந்து உங்களின் இரசனையை கலைஉணர்வை படம்பிடித்துள்ளீர்கள். தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன் முடியவில்லை, உபாயம் தெரிந்தால் எழுதுங்கள்.

தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் கலந்த பாடல்களை ஒளி வடிவில் பாருங்கள்:-

2.jpg

பார்க்க அழுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆஜீவன் அண்ணா, இனிமையான பாட்டு, தமிழில் பாடும் பதியாவின் குரல், தமிழ், இசை அத்தனையுமே பாடலுக்கு மெருகூட்டுகின்றன. வளமையான சிங்கள பைலா பாடல்களுக்கு மத்தியில் மயக்கத்தை தரும் மெல்லிசை பாடலை தந்து உங்களின் இரசனையை கலைஉணர்வை படம்பிடித்துள்ளீர்கள். தரவிறக்கம் செய்ய முயற்சித்தேன் முடியவில்லை, உபாயம் தெரிந்தால் எழுதுங்கள்.

இசைதட்டை கடையில் வாங்கிப் பாருங்கோவன் மதிவதனன் சார்

மேற்கோள்:

ஒரு காலத்தில் புலம் பெயர் தொலைக் காட்சியொன்றின் இயக்குனர் ஒருவரிடம்

புலம் பெயர் சிங்களவர் ஒருவர்

சிங்கள மொழி ஒளிபரப்பு ஒன்றை 30 நிமிடங்கள் செய்ய

இடம் தருவீர்களா என்று கேட்டதாகவும்

எமது தொலைக் காட்சியில் சிங்களம் என்ற சொல் வரக் கூட விட மாட்டேன் என்று சொல்லி மார் தட்டினார் அந்த இயக்குனர்.

இதை அவர் அந்த தொலைக் காட்சியின்

நிறை குறைகளை பேசும் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி பெருமைப்பட்டார்.

ஆனால்

சிறிது காலத்தின் பின்

அதே இயக்குனர் சிங்களத்தில் தொலைக்காட்சியையே

ஆரம்பித்தார்.

ஊர்குருவிகளில்லையா?

அப்படியும் பேசும்?

இப்படியும் பேசும்?

:) :P :( :P :( :P :(

அப்படிப் பெருமைப்பட்ட அந்த தொலைக்காட்சி இயக்குனரின் தொலைக்காட்சிக்கு பின் என்ன நடந்தது. ஏன் அவரின் நிலையில் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்ற மறுபக்கத்தையும் இலகுவாக மறைக்கலாம் தான்!!!!!!!!!

எவர் பொய் வேடம் போட்டாலும்

ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும் வசம்பு.

சாயம் ஒரு நாள் வெளுக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா?

இசைதட்டை கடையில் வாங்கிப் பாருங்கோவன் மதிவதனன் சார்

இவை எனது படப்பிடிப்பு அல்ல........

வேறு பல கலைஞர்களது திறமைகளை இங்கே பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

அவர்களது திறமைக்கு என் வாழ்த்துகள்.

என்னால் தரவிறக்கம் செய்யாமல் பார்க்க முடிகிறது.

ஏன் உங்களால் முடியவில்லை மதிவதனன்?

இந்த துருக்கி திருமண கிளிப்பை பார்க்க முடிகிறதா என்று பாருங்கள்:-

  • 2 weeks later...

டன் தமிழ் அலை...மதம் எல்லே பரப்புது....

தாங்க முடியல குறிப்ப...இந்து சமயத்தை எல்லே வேட்டை ஆடுறாங்கள் கள்ளசாமி வேசம் போட்டு...

உவங்கள என்ன செய்ய...???

வன்னி மைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் இசுலாம் என்டு கத்துற கத்து இருக்கே தாங்க முடியல. எவளா தான் சவுண் குறைச்சாலும் கத்துறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சு வைச்சு காதை மூடுங்கோ வடிவேலு சார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.