Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போப் ஜனவரி 13இல் இலங்கை வருகிறார்

Featured Replies

போப் பிரான்ஸிஸ் எதிர்வரும் வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வத்திகானுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஆயர்கள் குழு இது தொடர்பில் போப் பிரான்ஸுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள போப் பிரான்ஸில் மன்னார் மடு தேவலாயத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதேவேளை, கொழும்பில் மிகப்பெரிய பிரார்த்தணை கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது' என இவரது விஜயம் தொடர்பில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப் ஆண்டகை கத்தோலிக்க இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.   - See more at: 

 

http://www.thinakkural.lk/article.php?local/qnddit1wak3410c6f798b84410176renoh366ccd65d99bc7f31e0e02cjmeo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.