Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போர் வெற்றி (வெறி) தினக் கொண்டாட்டத்தை மேலைத்தேய தூதர்கள் பலர் புறக்கணித்தனர்-

Featured Replies

விடுதலைப் புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டுநிறைவை இலங்கை அரசாங்கம் இன்று அனுஸ்ட்டிக்கிறது.

அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு உள்ளட்ட கணியாட்டங்களை மகிந்த அரசாங்கம் நடத்தியிருக்கிறத. எனினும்மேற்கு நாடுகளின் தூதுவர்கள் பலர் அந்தஅணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும்என்பதால்இவை பொருத்தமற்றவை என கனடா கூறியுள்ளது.

தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காகதமிழர்களால்ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மதவைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதியில் சில குறிப்பிட்டஇடங்களில் இலங்கை இராணுவம்மக்கள் நடமாட்டத்துக்குகடுமையான கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது.

இந்த தினத்தை குறிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டஇரத்ததான முகாம் ஒன்று கூட நடக்க முடியாமல் போனதுடன் ஆலையங்களில் 3 வேளை பூஜைகளுக்கான மணிகளை கூட ஒலிக்க அராணுவ சர்வாதிகாரம் இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107074/language/ta-IN/article.aspx

 

5(1779).jpg

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்த வெற்றியின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி இன்று ஞாயிற்றுக்கிழமை, மாத்தறையில் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு) 

7(2126).jpg

9(1951).jpg

16(263).jpg

10(1514).jpg

17(221).jpg

19(121).jpg

24(11).jpg

25(17).jpg

1(4869).jpg

2(2934).jpg

3(2187).jpg

4(1757).jpg

5(1780).jpg

6(2070).jpg

7(2127).jpg

8(2032).jpg

tamilmirror

 

9(1952).jpg

10(1515).jpg

11(1117).jpg

 

tamilmirror

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

12(716).jpg

 

13(469).jpg

 

14(376).jpg

15(351).jpg

 

15(351).jpg

 

16(265).jpg

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

IMG_9734.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஐந்தாவது ஆண்டும் போர் வெற்றியை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்கள்.
 
தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்யுமளவிற்கு சிங்களவனவனின் மனநிலை தள்ளப்பட்டிருக்கின்றது.
 
படையினரின் அணிவகுப்புகளை பார்த்தால் மூன்றாம் உலகப்போரில் வெற்றிவாகை சூடியவர்களைப்போல் ஒரு பிரமிப்பு....
 
இங்கேதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் வீரம் பறைசாற்றப்படுகின்றது. :)
 
தனியே நின்று வீராட்சி செய்தவர்களின் முதுகில் குத்திவிட்டு வீரவசனம் பேசும் உலகமடா இது. :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.