Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை, சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது
28 மே 2014
china%20&%20srilanka_CI.jpg

இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கப்பல்களை கொள்வனவு செய்ய உள்ளது. வழமை போன்று சீனாவிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு இந்தக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. இரண்டு சரக்குக் கப்பல்களை இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய உள்ளது.

கடற்படைத் தளபதியும், கப்பற் கூட்டத்தாபனத்தின் தலைவருமான வைஸ் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே மற்றும் மக்கள் வங்கியின் பொதுமுகாமையாளர் வசந்தகுமார் ஆகியோர் கப்பல் கொள்னவு குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நேற்றைய தினம் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

2015 ஒக்ரோபர் மாதத்தில் ஒரு கப்பலும் 2016ம் ஆண்டு ஜனவரி மற்றைய கப்பலும் கொள்வனவு செய்யப்பட உள்ளது. பாரியளவில் சரக்குகளை இந்தக் கப்பல்களின் மூலம் கடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107520/language/ta-IN/article.aspx

கொத்தியின் மிதக்கும் ஆயுத பசார் நல்லா உழைக்கிறது. மோடைய சிறி லண்கன்ஸ் பேர்ல இன்னும் இரண்டு வேண்டி போட்டுட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.