Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரவன்னியனும் பிரபாகரனும் அநீதிகளுக்கு எதிராகப் போராடியவர்கள் - சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

sivasakthi%205554710.jpg

 

பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர். இதுவே எமது வரலாறு. நாம் இனியும் அநீதிகளுக்கு எதிராகப்போராடுவோம் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை எமது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயனுள்ளதாக அமையும். பிரித்தானியரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடிய பண்டார வன்னியன், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரம் நிறைந்த ஒரு மாவீரன். பண்டாரவன்னியனில் இருந்து பிரபாகரன் வரைக்கும் நாட்டில் இருக்கக்கூடிய அடக்குமுறைகள் அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடிய வரலாறு தான் எமது வரலாறு. இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நாம் சந்ததி சந்ததியாக வெளிப்படுத்த வேண்டும்.-என்றார். -

 

http://malarum.com/article/tam/2014/07/07/3458/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html#sthash.NVckU0VK.dpuf

 

பண்டாரவன்னியன் நாடக விழா

 

pandaravanni%20555541.jpg

வன்னி மன்னன் பண்டாரவன்னியன் நாடக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முல்லை கலைஞர்களால் பண்டாரவன்னியன் நாடகம் மேடையேற்றம் செய்யப்பட்டத

 

http://malarum.com/article/tam/2014/07/07/3464/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html#sthash.KmeEyTgs.dpuf
 

 

 


 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராடினர்
ஐயா வன்னியிலிருந்தா இப்படி கதைக்கிறார்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.