Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு நிறுவனத்துக்கு அறிக்கைகளை அளிக்கும் முன்னாள் படை அதிகாரி! - கண்டுபிடித்ததாம் புலனாய்வுப் பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நிறுவனத்துக்கு அறிக்கைகளை அளிக்கும் முன்னாள் படை அதிகாரி! - கண்டுபிடித்ததாம் புலனாய்வுப் பிரிவு 

[saturday 2014-07-12 09:00]
Search-150-news.jpg

வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பான தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாராந்தம் இவ்வாறு குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்கு எதிராக தகவல்களை வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கி வருகின்றன. முன்னாள் படையதிகாரி ஒருவரும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றார். அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தகவல்களை வழங்கி வருகின்றன. இதனை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் உறுதி செய்துள்ளார்.

  

தகவல்களை வழங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இரண்டு தலைவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113001&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.