Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கத் திட்டம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கத் திட்டம்?
26 ஜூலை 2014
 

 

shirani_CI.jpg

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ஷிரானி பண்டாரநாயக்கவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மாதுலுவே சோபித தேரர் தலைமையில் அண்மையில் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக போட்டியிடக் கூடிய அடிப்படைத் தகமைகளை ஷிரானி பண்டாரநாயக்க கொண்டிருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு பேணாத பக்கச்சார்பற்ற ஓர் பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்க கருதப்படுகின்றார்.

குற்றப் பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் இதுவரையில் ஷிரானி எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்கத்கது.

எவ்வாறெனினும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களின் பெயர்களும் பொது வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109852/language/ta-IN/article.aspx
 

 

  • கருத்துக்கள உறவுகள்
பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்கத் திட்டம்

26-07-2014-sl-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ஷிரானி பண்டாரநாயக்கவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

மாதுலுவே சோபித தேரர் தலைமையில் அண்மையில் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக போட்டியிடக் கூடிய அடிப்படைத் தகமைகளை ஷிரானி பண்டாரநாயக்க கொண்டிருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு பேணாத பக்கச்சார்பற்ற ஓர் பொது வேட்பாளராக ஷிரானி பண்டாரநாயக்க கருதப்படுகின்றார். குற்றப் பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் இதுவரையில் ஷிரானி எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்கத்கது.

 

எவ்வாறெனினும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களின் பெயர்களும் பொது வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

http://tamilfm.cmr24.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.