Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் நான்காவது கண்ணகி கலை விழா படங்கள்

Featured Replies

DSC09379(1).JPG
எஸ்.கார்த்திகேசு 

கிழக்கு மாகாணத்தில் நான்காவது கண்ணகி கலை விழா இன்று வெள்ளிக்கிழமை காலை விழாக்குழு தலைவரும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வண்ணக்கருமான  வண்ணியசிங்கம் ஜெயந்தனின் தலைமையில் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.

இவ்  இலக்கிய விழாவானது இன்று முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நாளான இன்று (1) பண்பாட்டு பவனி, திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தினை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எல்.விக்ரம ஆராச்சி, பேராசிரியர் சி.மௌனகுரு, பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், தொல்லியல் ஆய்வாளர் க.தங்கேஸ்வரி, கண்ணகி கலை இலக்கிய கூடல் தலைவர் த.கோபாலகிருஷ்ணன் மற்றும் கலை இலக்கிய ஆர்வளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
DSC09348.JPG

 

DSC09376.JPG

 

DSC09377.JPG

 

DSC09381.JPG

 

DSC09382.JPG

 

DSC09386.JPG

 

DSC09387(1).JPG

 

DSC09396.JPG

 

DSC09403.JPG

 

DSC09412(2).JPG

 

DSC09356(1).JPG

 

http://tamil.dailymirror.lk/--main/120272-2014-08-01-05-41-03.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.