Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு

Featured Replies

2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு

 

 இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் டெல்லி: ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2023ம் ஆண்டு இந்தியா தனித்து நடத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் சீனிவாசன் தெரிவித்தார்.

 

2023ம் ஆண்டு நடைபெறும் ஐம்பது ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கும்: சீனிவாசன் அறிவிப்பு இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீனிவாசன் கூறியதாவது: 2023ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா தனித்து நடத்த உள்ளது. இதேபோல 2016ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் மற்றும், 2021ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையும் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

அடுத்தடுத்த போட்டிகளால், 7 வருட இடைவெளியில் 3 மிகப்பெரிய கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்களால் நேரில் கண்டு ரசிக்க முடியும். இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம், பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து போட்டித் தொடரை இந்தியா நடத்தியது. 2023 உலக கோப்பையை இந்தியா தனித்து நடத்த உள்ளது. 2015ம் ஆண்டு அதாவது அடுத்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்தும், 2019ம் ஆண்டு உலக கோப்பையை, இங்கிலாந்தும் நடத்த உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.in/news/sports/confirmed-2023-wc-be-held-india-208155.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.