Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:-
18 ஆகஸ்ட் 2014
 
Navi-Pillay_CI.jpg

 விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐ.நாவிடம் கோரிக்கை
விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில், இதனை விடவும் விரிவான வகையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் தற்போதைய ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட சகல விதமான ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென 33 மாகாணசபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலம் மட்டுமன்றி அதற்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற அடக்குமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுறுள்ளனர்.

இவ்வாறு விசாரணை செய்வதன் மூலம் தமிழ் மக்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்பட்டார்களா இல்லையா என்பதனை நிர்ணயிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோயில்கள் இடிக்கப்பட்டமை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் என பல்வேறு வழிகளில் தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வரவதாகத் தெரிவித்துள்ளனர்.

எம்.கே.சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன். அந்தனி ஜெயநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆனந்தி சசிதரன், தம்பிராஜா குருகுலராசா உள்ளிட்ட 33 உறுப்பினர்கள் இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைப் பேரவையிடம் கோரியுள்ளனர்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110664/language/ta-IN/article.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.