Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறந்ததோ ஞானம்??

Featured Replies

நேற்று

யாழ் களம் பிரகடனம்

யாழுக்கு வந்த சிலர் செய்த பிரகடனம்

1. அரட்டைகள் அற்ற யாழ்.

2. எல்லாரும் சீரியஸா எழுத வேணும். 20 பேர் அரட்டை அடிக்கிறதிலும் 2 பேர் உருப்படியா எழுதிறது மட்டும் போதும்.

3. தீவிர சிந்தனையும் விவாதங்களும் இடம்பெற்று சமூகத்தைத் தலை கீழாக்க வேணும். அது யாழின் புதுமை.

4.ஆங்கில ஆக்கங்களை மொழிபெயர்த்துப் போடுறது யாழுக்கு அவசியமில்லை. யாழில உள்ளவங்கள் எல்லாரும் டமிழர்கள்.

5. வசனனடையில் கவிதை என்று சும்மா பம்மாத்துக் காட்ட வேண்டாம். பேசாம கவிதையைத் தலைப்பை கதைக்குள்ள மூவ் பண்ணிடுவோம்.

6.வலிய வம்புக்குப் போய் கொழுவல் போட்டு துரோகிகளை இனங்காட்டுவோம். தனிமடல்களில் நாயே பேயே என்று எழுதி எங்கள் வல்லமையைக் காட்டுவம். ஆளாளுக்கு தனிமடல் போட்டு கெஞ்சிவம். அவருக்கு இவருக்கு சப்போட் பண்ணாதீங்க கெட்டுடுவீங்கள் என்றும் மிரட்டுவம். எம் எஸ் என்னையும் யூஸ் பண்ணி இவற்றைச் செய்வம்.

8. எல்லாம் செய்திட்டு நல்ல பிள்ளையா உபதேசமும் செய்வம். கண்டுக்காதேங்க துரோகிகளை விரட்டி அடிச்ச வீரர்கள் நாங்கள்.

9. விடுதலைப்புலிகள் ஏன் போராடினம் என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் விளங்கிக்க வேணும்.

10. தமிழ் தேசியம் என்றதை யார் உச்சரிச்சாலும் நாங்கள் தான் அவையை கைட் பண்ணுவம். நீங்கள் கேட்டு நடக்கனும். இல்ல தூசணம் தான் பதிலாகும். பன்னாடை என்று தலைப்பும் போடுவம் கீழ விவாதம் நடத்துறதா மற்றவைக்கு வழியும் காட்டுவம்.

11.அப்ப நாங்கள் எப்படி தமிழ் பேசுறம் என்று கவனியுங்கோ நாங்க பேசுறதுகள் மட்டும் நாகரிகமா எப்பவும் இருக்கும். தூசணம் கூட.அதைப் பார்த்து மற்றவை பழகிக்கொங்கோ.

தற்போது

ரிரிஎன் நிகழ்ச்சிகளில் என்னும் உயர்ச்சி வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அதில் தலையிடவும் விரும்பவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுகின்றவை அனைத்தும் விமர்சனங்களாகவா இருக்கின்றன? ஹசன் அலிக்கு நடந்தது போல, நமக்குள்ளும் உளவாளிகள் ஊடுருவல் செய்வார்கள், என்பதில் அவதானமாகவும், அந்த நிலை நமக்கு வரக் கூடாது என்று சொன்னவுடன், இங்கே தம்மைத் துரோகியாகச் சொன்னது என்று ஆக்ரோசமான வார்த்தைகள்! ஆனால் மறுதலையாக, முதலில் இருந்தே, ரிரிஎன்காரர்கள் பன்னாடைகள், புறம்போக்குகள் என்று திட்டினால், அவர்கள் மெளனியாக வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் என்ன நியாயம்?

ஒரு வகையில் ரிரிஎன் நிர்வாகம் யாழ்களத்தில் வந்த கருத்துக்களை, கவனத்தில் கொள்கின்றபோது, எம் மனதில் உள்ள குறைகளையும் எமக்குத் தெரிகின்ற தீர்வுகளையும், ஒழுங்குபடுத்தி எழுதுகின்ற போது தான், நட்புறவுரீதியிலான செயற்பாடுகள் தொடரக் கூடும். அதை விடுத்து, கேலியும், குதர்க்க வசனங்களையும் எழுதினால், தரம் குறைந்த மூன்றாம் நிலை விமர்சர்களாகத் தானே நம்மை அடையாளப்படுத்தும்.

அதை விட, மூன்றாம் மனிதன் ரிரிஎன் தொடர்பாக விமர்சிப்பது போலத் தான் பல கருத்துக்கள் இருக்கின்றன. அது நம் தொலைக்காட்சி, எமக்காகத் தான் செயற்படுகின்றன என்று சிந்திப்பதற்கும், "சந்தர்ப்பம் கிடைக்கின்றது. போட்டுத் தாக்கி எழுதலாம்" என்று சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இதில் சில உறவுகள் பட்டியிட்டு, கேள்விகளைத் தொடுத்திருப்பதை இட்டு வரவேற்புக் கொடுக்கலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தைத் தரங்கள் தான் இடிக்கின்றன. சொல்லப் போனால் தரங்குறைந்த வார்த்தைப் பிரயோகங்களில் எழுதுகின்ற வார்த்தைகளால், ஒட்டுமொத்த விமர்சனமும் எடுபடாமல் போவதற்கு, சாத்தியம் உண்டு. முக்கியமாக நிகழ்ச்சி தொடர்பான தீர்வுகளையும் வைப்போமாக இருந்தால், அது அவர்களுக்கு நல்லதொரு ஆலோசனையாக இருக்கும்.

எனவே தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?

இங்கே சோழியன் அண்ணாவிற்கு நக்கலடிப்பது கூட ஆக்கபூர்வ விமர்சனமாக இருக்கின்றதோ என்று ஜயம் கொள்ள வைக்கின்றது.

நாளை

இவையெல்லாம் வெறும் வசனங்கள் ஆகாமல் செயலானால் யாழ் தன்பாட்டில் உருப்படும். அதைப் பார்த்து ரிரிஎன் என்ன உலகத் தமிழரே உருப்பட்டிருவினம்.

  • தொடங்கியவர்

இங்கே நான் எழுதியதை ஒரு நபர், பிரிதொரு தலைப்பில் தனக்குச் சாதகமாக ஆக்க முயல்கின்றார். புதினம், இணையத்தளத்தைப் பற்றிப் பேசியபோதோ, அல்லது நிதர்சனம் குறித்தோ விமர்சனம் வைக்கின்றபோதோ அதை எதிர்த்து தான் கருத்து எழுதியிருக்கின்றேன். எம் ஊடகங்களை, என்றைக்குமே மூன்றாம் நிலையில் வைத்துப் பேசக் கூடாது என்பதே என் எண்ணம்.

ஏனென்றால், இவர்கள் கருணாவையோ, டக்கஸ்சையோ தலையில் வைத்துக் கொண்டாடியதுமில்லை. தங்களின் தேவைக்காக இதுவரை அவர்களைப் புகழ்ந்ததுமில்லை. அதனால் அவர்களின் மீதான குற்றச்சாட்டை அன்பாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவா!

எனவே தான் மேலே தமிழினத் துரோகிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் ஒரு விதமாகவும், தமிழீழத்துக்காக தம்மால செயற்பாட்டில் இருப்பவர்களையும் வேறு ஒரு விதமாகவே கணிக்க வேண்டும்.

அதையே மேலே,

"தரமான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்வோம். எம் உறவுகள் என்று விமர்சனத்தை வைப்போம். அதை விடுத்து, ஏதோ கருணாக் கும்பலையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ கேவலமான விமர்சிப்பது போல விமர்சிப்பது சரியானதா?"

சொன்னேன்.

ஆனால் தன் சுய தேவைக்காக கேவலமான விமர்சனங்களை வைத்த நபர் இரண்டையும் ஒரே தட்டில் நினைத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது அவரின் அறியாமையைக் காட்டுகின்றது. அதிலும் தன்னை நியாயப்படுத்தும் மறைமுக எண்ணம் தொனிக்கின்றது

அண்ணாத்த தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

தேசிய ஊடகங்கள் என்று நீங்கள் சொல்லுற ஊடகங்களாகட்டும் யாழ் களமாகட்டும் ஊடகங்களையோ எதிரிகளையோ துரோகிகளையோ கீழ்த்தரமான உச்சரிக்க அனுமதித்ததன் விளைவைத்தான் இப்ப அனுபவிச்சிட்டு இருக்கிறீங்கள்.

உங்களாலதான் பாருங்கோ இப்படி ஒரு கலாசாரம் இங்கு ஊன்றி வளர்க்கப்பட்டது. துரோகிகளைக் கூட கவரனும் என்றால் அடிப்படை கருத்து நாகரிகத்தை பின்பற்ற வேணும் பாருங்கோ. உங்களுக்கு அதைச் செய்யத் தோன்றல்ல. எதிரி கூட தனது எதிரியை மதிக்கிறான். கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து தன்னைத் தரந்தாழ்திறது கிடையாது.

ஆனால் நீங்கள் மற்றவர்களைத் தரம்தாழ்ந்தி உங்களை உயர்விக்க நினைச்சதுக்கு இப்ப பலனை அனுபவிச்சிட்டு இருக்கிறீங்கள். இதைச் சொன்னவையையும் துரோகிகளாக்கி தனிமடல் வரை விரட்டி கொட்டியவை உங்களை உத்தரமராக்காது பாருங்கோ.

சரி விடுங்கோ சம்பந்தப்பட்டவை உங்களை மன்னிக்கட்டும். ஆனால் எனியாவது எதிரியை துரோகிகளை விமர்சனங்களை நாகரிகமாக உலகம் நோக்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கத்தக்கதாக உலகம் நாகரிகமாக பார்க்கத் தக்க வகையில முன் வைச்சுப் பழகுங்கோ.

அப்பதான் உங்களைப் பற்றி நீங்களே விமர்சிக்கும் போதும் நியாயமானதுகள் நாகரிகமாக வெளி வர உதவும்.

அண்ணாத்த நீங்கள் விரட்டி விரட்டி கேலி பண்ணின ஆக்களையும் நக்கலடிச்ச ஆக்களையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!!!!!!!

நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு பலன் அனுபவிக்கிறீங்கள்.

இந்தக் களத்தில் வாற விமர்சனங்களை எதிர்த்து மின்னஞ்சல் அனுப்பிற அளவுக்கு உங்கள் தரம் தாழ்த்தப்பட்டிருக்கு. அதில் உங்கள் பங்களிப்பும் உங்கள் பட்டியிலுள்ள சிலரின் பங்களிப்பும் முக்கியமானது.

இந்த ஞானோதயத்தோடு திருத்திக் கொள்ளுங்கள். இல்லாட்டி யாழின் தரம் தாழ்வதை யாரும் தடுக்க முடியாதிருக்கும். அப்புறம் ரிரிஎன் என்ன எதனையும் பற்றி விமர்சிக்க உங்களுக்கு உள்ள தகுதியே கேள்விக் குறியாகிடும்.

இப்ப கூடப் பாருங்க கருத்துக்கு கருத்து எழுதாமல் கற்பனைக்கு உங்களின் தவறுகளை நியாயப்படுத்துறீங்களே அதுபோல ரிரிஎன்னைத் திட்டுறவைக்கும் ஒரு நியாயம், தூசணத்தில வைக்க, நியாயம் கற்பிக்க வழி செய்து கொடுக்கிறீங்க.

உங்களைத் திருத்திக் கோங்க உலகம் தானே திருந்திக்க முயலும்.

இதில நீங்கள் மட்டுமில்ல உங்கள் பட்டியில இன்னும் இருக்கிற சிலரும் உணர்ந்துக்க நிறைய இருக்குது. யாழின் நன்மைக்குத்தான் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு என்ன சொல்ல வாரிங்க சார்

  • தொடங்கியவர்

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

அது என்ன சார் வள்ளுவிச்சியாகி

  • தொடங்கியவர்

அது ஒன்றுமில்ல கறுப்பி மேடம் கிறுக்கிறதில வள்ளுவரை விஞ்சிட்டிங்களா அதுதான் வள்ளுவிச்சியா ஆக்கிட்டம். என்ன வள்ளுவர் வரலாறாகி இருக்கிறார் நீங்களும் இருக்க வாழ்த்துவோமாக. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வாழ்திப்போட்டிங்க உடம்மெல்லாம் புல்லிரிச்சுப் போச்சுங்க.

கறுப்பி மேடம் உங்களுக்கு என்ன சொல்ல, நீங்கள் ஒருவரி வள்ளுவிச்சியாகி தலைப்பெல்லாம் கிறுக்கிட்டே இருங்க மேடம். :(:(

அடே பொங்க்கோப்பா உமது வருகை எபப்டி பட்டது என்று நீர் நிக்கும் பகுதி சொல்லுது இதுக்கு மேல உமது புனித பிறப்பை நான் சொல்லவா வேண்டும் :P :?: :P :P :P :P

  • தொடங்கியவர்

கறுப்பி மேடம் நீங்கள் அதியமா இருக்கீங்களே. மனிசனுக்கு உரோமந்தான் இருக்கும் உடம்பில ஆனா உங்களுக்கு புல்லும் முளைச்சு இப்ப அரிச்சும் போட்டுதே.

விடியாக் கால தொடங்கி நிக்கிறியள் மேடம் போய் தூங்குங்க.

வாழ்த்தென்று மயங்கலும் ஆகா அகுதே

தூற்றென்று முறுங்கவும் முறுகலும் கூடா சுயமதியோடே.

  • தொடங்கியவர்

அடே பொங்க்கோப்பா உமது வருகை எபப்டி பட்டது என்று நீர் நிக்கும் பகுதி சொல்லுது இதுக்கு மேல உமது புனித பிறப்பை நான் சொல்லவா வேண்டும் :P :?: :P :P :P :P

அண்ணாச்சி கோடு போட்டா தம்பி தாண்டானாம். அண்ணாச்சி ஓவராப் போட்டா தம்பி ஓவர் ஓவர் ஓவரா தாண்டுவானாம்.

அதுசரிங்க அண்ணாச்சி நீங்க மனசில ஒன்று வைச்சு புறந்தில இன்னொன்று பேசுறீங்க அடிக்கடி சுயரூபம் சுயம்புலிங்கமாகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mrgreen: :mrgreen: :smile2: :smile2:

அண்ணாச்சி கோடு போட்டா தம்பி தாண்டானாம். அண்ணாச்சி ஓவராப் போட்டா தம்பி ஓவர் ஓவர் ஓவரா தாண்டுவானாம்.

அதுசரிங்க அண்ணாச்சி நீங்க மனசில ஒன்று வைச்சு புறந்தில இன்னொன்று பேசுறீங்க அடிக்கடி சுயரூபம் சுயம்புலிங்கமாகுது.

அட எங்க கொப்பரானே நரி ஊருகுள்ளே வாறதே தப்பு இதுக்குள்ளே ஊளையிட்டு கொண்டு வரலாமா?

யாழ்களத்துக்குள்ளேயே வர விடினம் இல்லை

ஆமா நான் மனசில ************ வைச்சு பேசுறன் :P :P :P

****** நீக்கம்-யாழ்பாடி

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மேடம் நீங்கள் அதியமா இருக்கீங்களே. மனிசனுக்கு உரோமந்தான் இருக்கும் உடம்பில ஆனா உங்களுக்கு புல்லும் முளைச்சு இப்ப அரிச்சும் போட்டுதே.

விடியாக் கால தொடங்கி நிக்கிறியள் மேடம் போய் தூங்குங்க.

வாழ்த்தென்று மயங்கலும் ஆகா அகுதே

தூற்றென்று முறுங்கவும் முறுகலும் கூடா சுயமதியோடே.

என்னை நல்லாத்தான் கவனிக்கிறியள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கலாமே

  • தொடங்கியவர்

என்னை நல்லாத்தான் கவனிக்கிறியள்

மேடம் உங்கட ஓரிருவரி வள்ளுவிச்சி வசனங்கள் இங்க பூரா பரப்பிக் கிடந்திச்சா அதுதான் எங்கையோ கண்டமாதிரி இருக்கே என்று பார்த்தம். ஓரிருவரிக்கும் பாண்ட் போட்டுத்தான் பாத்திச்சினம். எங்க பொதுசனம் திருந்திறாப் போல இல்லை. கைவிட்டிட்டினம். முதலுக்கே மோசமாகிடுமோ என்ற பயம் போல. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாண்ட் போட்டுப்பார்தா என்ன பூதக்கண்ணாடி போட்டு பார்த்தா என்ன எல்லா இடத்துலயும் கறுப்பி பரவி இருப்பா கறுப்பி என்றதால்

  • தொடங்கியவர்

ஆமா யாழில இருக்கிற காத்துக் கறுப்புகள் காணாதென்று நீங்க வேற விடாது கறுப்பு போல விரட்டப் போறீங்களா?

கறுப்பி மேடம் வெள்ளைக்கு கறுப்புத்தான் மச். பாருங்க வெள்ளை பக்கிரவுண்டில கறுப்பு பெண்ட் எவ்வளவு தெளிவென்று.

பிளக் போட்டுக்கு இருக்கிற மரியாதை வைட் போட்டுக்கு இல்ல.

அண்ணாச்சிக்கு எந்த ஊரு. கதையும் போக்கும் சரியா இல்லையே. அண்ணாச்சி உங்க ஊரு பாசையில எல்லாம் கதைக்கக் கூடாதண்ணாச்சி.

அப்புறங்க அண்ணாச்சி இங்க அக்காச்சி தங்கச்சிகள் கூட இருக்கினம். கொஞ்சம் நாகரிகமா கதைக்கலாமே அண்ணாச்சி.

எப்படி நரி மாதிரி ஊளையிட்டு கொண்டா? :P :P

  • தொடங்கியவர்

என்ன அண்ணாச்சிக்கு நரிக்குணம் மிகுந்திட்டுது போல. எப்ப அண்ணாச்சி மனிசன் குணம் பெறப் போறீங்கள்.

இது பனங்காடா இருக்கும் வரை உங்க கொண்டாட்டம் தான் அண்ணாச்சி.

என்ன அண்ணாச்சிக்கு நரிக்குணம் மிகுந்திட்டுது போல. எப்ப அண்ணாச்சி மனிசன் குணம் பெறப் போறீங்கள்.

இது பனங்காடா இருக்கும் வரை உங்க கொண்டாட்டம் தான் அண்ணாச்சி.

இப்படி சொல்லி கொண்டு தான் என்னும் மற்ற பகுதிக்குள்ளே வர முடியாம தவம் கிடக்கின்றீர் :P :P

முதால் கழுவுங்கோ பிறகு பார்க்கலாம் நரியை கண்டா ந்ரி மாதிரி பேசினா தான் அதுகளுக்கு புரியும் இல்லாட்டி அதுக்கு ஏன் 5 வைச்சான் கடவுள்? :P :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.