Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினி உலகக் கிண்ணப் போட்டி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GO WINDIEEEESSS GOOOOOO...!

Australia v West Indies, 4th match, Champions Trophy

Taylor hat-trick sinks Australia

West Indies 234 for 6 (Morton 90*, Lara 71) beat

Australia 224 for 9 (Gilchrist 92, Taylor 4-49) by 10 runs Hurah! :):lol::lol:

My dreams comes true...

Now, if India could beat the Ausies... :lol:

Click Here :arrow: match_gallery.jpg

-------------------------------------------

Taylor hat-trick

Michael Hussey 13 (214 for 7)

Advanced down the pitch and missed

Brett Lee 0 (214 for 8

Trapped in front by an indipper

Brad Hogg 10 (219 for 9)

Went across towards the off side, missed and lost his leg stump

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka cruise to seven-wicket win

Sri Lanka 166 for 3(Vettori 46, Muralitharan 4-23) by seven wickets

67637.1.jpg

Muralitharan finished with 4 for 23 from ten artful, often bewitching overs of spin bowling, ensuring that Stephen Fleming, who won the toss and chose to bat, might ultimately regret the decision.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரெலியா அணி வெற்றி பெற்றது. 16 போட்டியாளர்கள் சரியாகப்பதில் அளித்தார்கள். போட்டியாளர்கள் தொடர்ந்தும் அதே நிலையில் இருக்கிறார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=231891#231891

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவுடான நேற்றைய போட்டியில் சிறீலங்கா படுதோல்வி.

http://news.bbc.co.uk/sport1/shared/fds/hi...l/scorecard.stm

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. மது,வெண்ணிலா, செல்வமுத்து ஆகியோர் சரியாகப்பதில் எழுதியுள்ளார்கள். 3ம் இடத்தில் இருந்த மது 2ம் இடத்துக்கு 19 புள்ளிகள் பெற்று முன்னேறி உள்ளார். 19 புள்ளிகளுடன் தொடர்ந்து யமுனா முதலாம் இடத்தில் இருக்கிறார். 12ம் இடத்தில் இருந்த வெண்ணிலா 3ம் இடத்துக்கு 17 புள்ளிகள் பெற்று முன்னேறி உள்ளார். 4ம் இடத்தில் அருவியும் 5ம் இடத்தில் கந்தப்புவும் இருக்கிறார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=232758#232758

அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டியாளர்களும் நியூசிலாந்து அணி தெரிவு செய்யப்படும் என்று பதில் அளிக்கவில்லை. ஆனால் வெண்ணிலா,சின்னக்குடி, ராதை,தலா, லக்கிலுக்கு,கரி ஆகியோர் சரியாக மேற்கிந்தியா அணி தெரிவு செய்யப்படும் என்று பதில் அளித்தார்கள்.

3ம் இடத்தில் இருந்த வெண்ணிலா இப்பொழுது முதலாம் இடத்தில் 21 புள்ளிகளுடன் இருக்கிறார். 8ம் இடத்தில் இருந்த சின்னக்குடி 2ம் இடத்துக்கும், 10ம் இடத்தில் இருந்த ராதை 3ம் இடத்துக்கும், 12ம் இடத்தில் இருந்த லக்கிலுக்கு 6ம் இடத்துக்கும்,13ம் இடத்தில் இருந்த கரி 7ம் இடத்துக்கும், 15ம் இடத்தில் இருந்த தலா 14ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். 4ம் இடத்தில் யமுனாவும், 5ம் இடத்தில் மதுவும் இருக்கிறார்கள். விபரங்களுக்க்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=233024#233024

தென்னாபிரிக்கா பாகிஸ்தான் அணியினை வென்று அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 10 போட்டியாளர்கள் சரியாகப்பதில் அளித்தார்கள். வெண்ணிலா தொடர்ந்தும் முதல் இடத்தில். 3ம் இடத்தில் இருந்த ராதை 2ம் இடத்துக்கும்,5ம் இடத்தில் இருந்த மது 3ம் இடத்துக்கும், 6ம் இடத்தில் இருந்த லக்கிலுக்கு 4ம் இடத்துக்கும், 7ம் இடத்தில் இருந்த கரி 5ம் இடத்துக்கும், 9ம் இடத்தில் இருந்த கந்தப்பு 6ம் இடத்துக்கு,12ம் இடத்தில் இருந்த ஈழவன் 7ம் இடத்துக்கும்,13ம் இடத்தில் இருந்த புத்தன் 8ம் இடத்துக்கும்,16ம் இடத்தில் இருந்த செல்வமுத்து 12ம் இடத்துக்கும்,17ம் இடத்தில் இருந்த கறுப்பி 16ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=233637#233637

இந்தியா அணியினைத்தோற்கடித்து அவுஸ்திரெலியா அணி அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகி உள்ளது. வெண்ணிலா தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார்.3ம் இடத்தில் இருந்த மது 2ம் இடத்துக்கும் 5ம் இடத்தில் இருந்த கரி 3ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். 4ம் இடத்தில் ராதை. 6ம் இடத்தில் இருந்த கந்தப்பு, 5ம் இடத்துக்கும், 7ம் இடத்தில் இருந்த ஈழவன் 6ம் இடத்துக்கும், 14ம் இடத்தில் இருந்த முகத்தார் 12ம் இடத்துக்கும்,17ம் இடத்தில் இருந்த ரமா 15ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=233977#233977

யாழ்களப்போட்டியில் 14 போட்டியாளர்கள் சரியாக அவுஸ்திரெலியா அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எனப் பதில் அளித்துள்ளார்கள். வெண்ணிலா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். ரமா, கறுப்பி முறையே 15, 16ம் இடத்தில் இருந்து 13,14ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=234886#234886

நன்றி சின்னக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

_42279812_watson220.jpg

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய இறுதியாட்டத்தில் நடப்புச் சம்பியனாக இருந்த மேற்கிந்திய கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களால் (D/L) தெரிவு முறையில் வென்று சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட நடப்பு உலகச் சம்பியன் அவுஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள்.

http://news.bbc.co.uk/sport1/hi/cricket/6113034.stm

யாழ்களப்போட்டியில் முதல் இடம் பெற்று றோயல் குடும்பத்துடன் ஒரு கிழமை என்ற அதிஸ்டத்தினைப்பெற்ற போட்டியாளர் வெண்ணிலா. விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=235776#235776

போட்டியில் வென்ற சம்பியன் வெண்ணிலாவுக்கு வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.