Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1621868_885848441428111_5719694951058277

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10176191_560972834017761_403765975014947

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயைப் பிரிந்த ஜீவன்

தனித்து நின்ற போது

சேயைப் போல கருணை

தன்னை நம்பி வந்த போது

இணையில்லாத அன்பு....

 

அருள்நிலாவாசன் வரிகளிலிருந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலநேரங்களில்  மனிதர்களுக்கு பொருளுதவியை விடவும் சரி,பிழைகள் என்பதற்கும் அப்பால் கனிவான வார்த்தைகளையே அனைத்தையும் விட பேருதவியாக இருக்கும்..இனிய காலை வணக்கங்கள்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதமற்றவனுக்கும் பயணம் சாத்தியப்படும்,

தன்னம்பிக்கை இழக்காதவரை !!!

 

10644411_488721097937576_449169395168077

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

-அல்பேனியா நாட்டு பழமொழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட

சமூகச்சூழலின் படைப்பே ஆவான்

சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த

ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால்

அடையப்பெற்ற

சாதனைகளை அடிப்படையாகக்

கொண்டே உருவாக்குகிறான் .

சூன்யத்திலிருந்து அவன் உதிக்கவில்லை”

-லெனின்

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரின் நினைவுகளை மீட்டிச் செல்லும் படம்....

 

10372896_701365243236028_397358664033819

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் விருப்பு,வெறுப்புக்கள் நம்மோடு அல்லாது....அடுத்தவரையும் அவ்வப்போது சார்ந்தே உள்ளதால் தான் மகிழ்ச்சியும் சோகமும் உண்டாகிறது..சிலருக்கு மகிழ்ச்சியை விட சோகமே வாழ் நாள் பரிசுமாகிவிடுகிறது.

 

 

 

Edited by யாயினி

அனைத்து பதிவுகளும் அருமை!!! தொடருங்கள் யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து பதிவுகளும் அருமை!!! தொடருங்கள் யாயினி.

 

உங்கள் கருத்துக்கும்,ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி..அனேகமான பொழுதுகளில் நானே விடையங்களைப் பகிர்ந்து,நானே பார்த்துக் கொண்டு திரிகிறன் போலும் இது எனக்கு வேணுமா என்றும் நினைப்பதுண்டு.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாட்சியம் அளிப்போம்!

 

10686801_10152536201258801_2493280160676

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் பேச்சை கேட்ட கடைசி தலைமுறையும் நாம் தான் ,

பிள்ளைகள் பேச்சை கேட்கும் முதலாம் தலைமுறையும் நாம் தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதுகு கூனினாலும்!

மனம் கூனா மலர் மங்கை!

 

1981957_1455223304707521_283524629_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10294422_10152164445899151_6488507454700

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

163366_10152433658450323_1107351918_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்.சில பதில்கள், கேள்வி கேட்க வைக்கும்: சில கேள்விகள் பதில் சொல்லவிடாம வைக்கும்.குழந்தைகளின் ஏக்கம்....!!!

 

10653287_481357122007307_578816828037081

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக உணவு தினம்..ஏழைகளை நினைத்தாவது உணவுகளை கொட்டி சிந்தாதீர்கள்..

 

10723496_1510253045892698_1627798297_n.j

 

10616384_482512781891741_105313852300215

 

 

10408929_476823059127380_562212871514999

 

10635847_663762243742136_611800820105121

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்.

நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்.... !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10442496_481877161955303_766185376554988

 

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பு என்று தடை இட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவியலாது என்று.. தீர்ப்பு வழங்கியுள்ளது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த

ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய

உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய

பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன்,

அரசனே ஆனாலும் கூட

அவனது வாழ்க்கை வேகமாய்

அழிவை நோக்கி போகும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15796_479255502217469_724839156024642419

 

 

கையாலாகாதவன்,

கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவமதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.அவரும் தள்ளாடியபடி நடந்துபோய்மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.''நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்ன?என்

வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்? நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம்போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவா? ஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் சொன்னது தவறு.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமி தான் சூரியனை சுற்றுகிறது.என்விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றநிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.