Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதை விட யாரையும் வேதனைப் படுத்தவில்லை என்பதே சிறந்தது!


 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 330.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1466288_685058801534897_658180616_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறுதியுடன் இரு.அதற்கு மேலாகத் தூய்மையாகவும்,

முழு அளவில் சிரத்தையுள்ளவனாகவும் இரு. ....சுவாமி விவேகானந்தர்வரிகளிலிருந்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10329267_567923876655990_816641840018049

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளோடு வாழ்வு உருவாகும்போது

புகழ் பாட பலர் கூடுவார் - அந்த

புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை

மதியாமல் உரையாடுவார் - வீணில்

விதியோடு விளையாடுவார் - அன்பை

மலைவாக எடை போடுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே

கனவான கதை கூறவா - பொங்கும்

விழி நீரை அணை போடவா

அழியாது காதல் நிலையானதென்று

அழகான கவி பாடுவார் - வாழ்வில்

வளமான மங்கை பொருளோடு வந்தால்

மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்

மொழி பேசி வலை வீசுவார் - நட்பை

எளிதாக விலை பேசுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே

கனவான கதை கூறவா - பொங்கும்

விழி நீரை அணை போடவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10686740_735934083129060_884799381350061

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்தநல் லறிவு வேண்டும்; பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வில் முதல் இன்பம்

உடல் நோயற்று இருப்பது;

இரண்டாவது இன்பம்

மனம் கவலையற்று இருப்பது

மூன்றாவது இன்பம்;

பிறருக்கு உதவியாக இருப்பது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான  காலை வணக்கம் ..இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாகட்டும்..

 

206034_426927017341119_1840587340_n.jpg?

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசிக்க யாரும் கற்றுக் கொடுப்பதில்லை..!

ஆனால், நேசித்த பின் யாரையும்

நேசிக்க கூடாது என்பதை மட்டும்

கற்றுக் கொடுக்கிறார்கள்..!

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1920047_768156956556856_5967276705644097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்,நீங்கள் என ஊரின் நினைவுகளை,ஊரில் படித்த புத்தங்களின் நினைவுகளை புரட்டிச் செல்லும் ஆங்கிலப் புத்தகத்தின் பங்கங்கள் இவை...

 

10622780_10152293004996561_3155442767123

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பெற்றோர்களால் கைவிடப்படாத குழந்தையாக.....

ஆசிரியர்களால் கைவிடப்படாத மாணவனாக......

சகோதர, சகோதரிகளால் கைவிடப்படாத சகோதரனாக......

மனைவியால் கைவிடப்படாத கணவனாக........

வீட்டின் அரசனாக.........

நாட்டின் சிறந்த குடிமகனாக வலம் வந்த சிங்கங்கள்...

இன்று...

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட சருகுகளாக......
.
முதியோர் இல்லத்தில்.........
இறப்பை எதிர் நோக்கி......
 
10252117_851642004876575_812235623582038
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10689419_852044738169635_525535734001109

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரயும் வெளித் தோற்றத்த பாத்து எடை போடக் கூடாது என்பதற்கு சிலர் தந்து செல்லும் வலிகளும் உதாரணமாகி விடுகின்றன......

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்ரோபர் 8 உலக ஒக்ரோபஸ் தினம்.October 8 : World Octopus Day.

 

10704157_823967594303801_503629061127509

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழு சந்திர கிரகணம் புதன்கிழமை பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 6.05 மணி வரை நிகழ உள்ளது.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை நேர்கோட்டில் வரும் நிகழ்வு சந்திர கிரகணம். இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திர கிரகணம் எனப்படுகிறது. எனினும், தமிழகத்தில் இந்த கிரகணத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம் பெருமாள் கூறினார்.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதைப் பார்க்க முடியாது. கிரகணம் நடைபெறும்போது இரவு நேரமாக உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் இதைக் காணலாம்.

சிவப்பு நிலா ஏன்? வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் காரணமாக பூமியின் நிழல் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும் என்பதால், பெரும்பாலும் சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் இருக்கும் என வானியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Swagatham Krishna -k.j. Jusudas

http://youtu.be/uwf-PSp2fJ8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமஸ் அல்வா எடிசன் மூன்றாம் வகுப்பிலேயே பாடசாலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார், இளம் பருவத்தில் வேலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு விரட்டியடிப்பும் எதையோ தேடுவதற்கு இறைவன் தரும் உதைப்பென நினைத்து சுயமாக முயன்றார் மின் விளக்கைக் கண்டு பிடித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழுதாலும் சரி ,சிரித்தாலும் சரி ,

குழந்தைகள் மட்டும்

எப்படி எல்லா புகைப்படங்களிலும்

அழகாகவே இருக்கிறார்கள் தெரியுமா ?அவர்களால் முடிவதும் ,நம்மால் முடியாததும்

ஒன்றே ஒன்று தான்

" இயல்பாய் இருப்பது " !

 

காலை வணக்கங்கள்...!!!

1800194_727757427258075_348632063_n.jpg?

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியாளன் தோழர் “சே” நினைவு தினம்!

 

 

1607042_471015439708290_4653625325540722

 

 

 

 

"புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் அப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்."

-சே குவேரா...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மதிப்பில்லை

என்று நீங்கள் உணரும்

இடங்களில் மௌனமாக

இருக்கப் பழகுங்கள்

 

காலப் போக்கில்

மௌனம் உங்களுக்கான

மதிப்பை அங்கே ஈட்டித் தரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அஞ்சல் தினம் (World Post Day) ஒக்ரோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது. ஒக்ரொபர் 9 1874 இல் சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வ தேச அஞ்சல் ஒன்றியம்  நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்ப்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.

 

இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…!

 
  • மகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.
5933242_f520.jpg
  • இந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்ளன.
gan.jpg
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.
1174.jpg
  • மகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.
%24%28KGrHqYOKjYE3S2WuwSpBN7%29kbk6%28%2
  • இந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.
srilanka%2Bgandhi.JPG
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.
International-Day-of-Non-Violence.jpg

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.