Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன்
உலகை உருக வைத்த அழுகை! http://bit.ly/2aJjbMD

கனடா நீச்சல் வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது... http://bit.ly/2aJjbMD

சிமியோனின் முன்னோர்கள் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அத்தகைய சமூகத்தில் பிறந்து இன்று நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன். அதனால்தான் தாங்க முடியாமல் மனசு வெடித்து அழுதே விட்டார் .
http://www.vikatan.com/…/67100-first-black-female-swimmer-t…

 
Image may contain: 1 person
  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனா செல்லத்துரை

 
டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானி
 
இலங்கை வல்லையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் அர்ச்சனா செல்லத்துரை. டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். இப்போது இவர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
archana-280716-seithy%2B%25281%2529.jpg
ஆஸ்திரியா நாட்டில் அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றவர். அடுத்து போயிங், ஏர் பஸ் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர். Danish மொழி ஆசிரியை. விமானியாகும் ஆசையில் அமெரிக்கா சென்றார். அங்கே மியாமி டீன் இண்டர்நேசனல் விமானிகள் கல்லூரியில் படித்தார். 


 
archana-280716-seithy%2B%25282%2529.jpg
 
இறுதிச் சோதனையின் போது... விமானத்தைத் தனி ஒருவராக அமெரிக்கா மியாமி விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆறு மணி நேரம் பறந்து காட்ட வேண்டும். 
 
அதே சமயத்தில் பாரிஸ், பெர்லின், கோப்பன்ஹெகன் மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கியும் ஏற்றியும் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் விமானிச் சான்றிதழ் வழங்குவார்கள்.

 
arch3-1024x576.jpg
 
இப்போது Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating விமானிப் பயிற்சியை Diamond Flight Academy Scandinavia-இல் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் இவர் AFF விமானிகள் உரிமத்தைப் பெற்றார். இருந்தாலும் அதை ஐரோப்பாவில் பயன்படுத்த வேண்டுமானால் ஐரோப்பாவிற்கான EASA விமானிகள் உரிமமாக மாற்ற வேண்டும். இதற்காக டென்மார்க் விமானக் கல்லூரியில் படித்து 14 சோதனைகள் எடுத்தார். 

பின்னர் சுவீடன் நாட்டின் Diamond Flight Academy கல்லூரியில் சேர்ந்து தனியாக விமானங்களை ஓட்டினார். ஐரோப்பிய விமானச் சட்டங்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய உரிமத்தை மாற்றிக் கொண்டார். 


 
archana-280716-seithy%2B%25283%2529.jpg

இன்னும் ஒரு செய்தி. இவர் ஒரு சிறந்த திரைப்படப் பின்னணி பாடகியும் ஆவார். ’உயிர்வரை இனித்தாய்’ திரைப்படத்தில் ’என் நெஞ்சே என்னைத் தாண்டி நடக்கின்றதே’... எனும் புகழ்பெற்ற பாடலைப் பாடியவர். 
 
சங்கீதம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை முறைப்படி கற்றவர். பரத நாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்தவர்.  
 
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்கள்... நெஞ்சினில் துணிவு இருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்...

Archana Sellathurai becomes first Tamil woman to become Co-Pilot in Denmark
https://youtu.be/xJAA2tCIdzk
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10ம் ஆண்டு நினைவில்.14.08.2016

முல்லைத்தீவு மாவட்ட வல்லிபுனத்தில் ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்திலே இலங்கை அரசு கண்மூடித்தனமான வான் தாக்குதல் நடத்தி பல செஞ்சோலை மாணவிகளை படுகொலை செய்தது. ஆறாத வடு மாறாத 10ம் ஆண்டு நினைவில்.... 11902532_1055284747816188_50860441791401
 
 
 

அனைத்து உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!

memorial-candle.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வியலை, மண்ணின் பாடலை உன்னையன்றி யார் பாடுவார்???

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி 
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே...

 

13934660_1776098219270339_33333047453186

13903293_10206992039225060_8195677181019

 

13901320_10157303817335717_2270033845571 ஆழ்ந்த அனுதாபங்களோடு கண்ணீர் அஞ்சலிகளும்..

திரைப்படப் பாடலாசிரியர் , கவிஞர், நாவலாசிரியர் என்று பன்முக பேனா ஆளுமை கொண்ட நா. முத்துக்குமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

***
எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ
பேர்களில் எமனும் ஒருவன்.....................
ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் .....................,

கண்ணதாசன் இறந்தபோது
வாலி எழுதிய கண்ணீர் வரி இது !............... :-(

14040170_10155106897654606_4376375671552
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மழை மட்டுமா அழகு
சுடும் வெயில்கூட அழகு' என்றாய்

'வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே..'
என்று நீயெழுத‌
உன் பாடலோடு நாம்
மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே

'காவிரி ஆறும் 
கைக்குத்தல் அரிசியும்...
மறந்து போனவர்களும்
சிறந்த உன்பாடல்கேட்டு
சிந்தையில் நிறைந்தனரே.

'அருவா மீசை
கொடுவா பார்வை'

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.

அழகே அழகே...

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

ஒரு கல் 
ஒரு கண்ணாடி 
உடையாமல் மோதி கொண்டால் 
காதல் 

ஒரு சொல் 
சில மௌனங்கள் 
பேசாமல் பேசிக்கொண்டால் 
காதல் 

இப்படியாக காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தந்து விட்டு போய் இருக்கிறார் முத்துக்குமார் ..... 13902540_1043227875726955_37528668221421

 

 

13900266_1714760568774949_18948276123326

14022188_1023619324421095_10959549653617

14045811_1779791825599600_50440824918978

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 7ம் திருவிழா ...

13912826_1400374359977917_65688333651910
13996237_1400374303311256_33027676452641
 
13996214_1400374309977922_35350055763827
 
13920010_1400374499977903_80770850405531
 
13925092_1400375536644466_38773813611476
 
13900086_1400376023311084_14879720205666
13934958_1400376199977733_10615178409088
 
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

rio2016_logotype.svg

AUGUST 5 - 21

 

Medals

 
Rank
Country
GGold Medal
SSilver Medal
BBronze Medal
TotalTotal
 
1
United States 
24 18 18 60 Go to United States Medal
2
China 
13 11 17 41 Go to China Medal
3
Great Britain 
10 13 7 30 Go to Great Britain Medal
4
Russia 
7 10 8 25 Go to Russia Medal
5
Japan 
7 3 14 24 Go to Japan Medal
6
Australia 
6 7 9 22 Go to Australia Medal
7
Italy 
7 7 5 19 Go to Italy Medal
8
France 
5 8 6 19 Go to France Medal
9
Germany 
8 5 3 16 Go to Germany Medal
10
South Korea 
6 3 4 13 Go to South Korea Medal
11
Canada 
2 2 8 12
 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யாராவது மட்டுறுத்தினர்மார் கண்ணில் பட்டால் சரி செய்து தந்தால் புண்ணிமாக இருக்கும்....................அது வரைக்கும் சற்று ஓய்வு நிலைக்கு செல்கிறது....

 

 
 
 
 
 
 
gradient.png
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
 
 
 
 
 
 
 

 

 

 
 
gradient.png
 
 
gradient.png
 
 
2
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
2
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png
 
 
5
gradient.png
 
 
gradient.png
 
 
gradient.png

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம்
“அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்….
வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்கு த் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.
நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப்பின்னாலும் இரண்டு கண்களைத்திறக்கின்றன. புத்தகங்களை நேசி.ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்.உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையை விட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால்இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு.விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே.நல்ல நண்பர்களைச்சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்து ச்சொல்பவை.
என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால்,இந்தக் கடிதத்தை எடுத்துப்படித்துப்பார். உன் கண்களில்இருந்து உதிரும் கண்ணீர்த்துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.
இப்படிக்கு,
உன் அப்பா
நா.முத்துக்குமார்
 
Image may contain: 3 people
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

just testing......:unsure:

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.

 

நா.முத்துக்குமார் சகோதரர் நா.ரமேஷ் குமார் கடிதம்..

ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார்...

அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான். கோடிக்கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.

ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.

எங்களது தந்தை எங்களை பழக்கியதுப் போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறான். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவன் அவன். செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக்கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது. அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில் தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம். இழவு வீட்டில் இழந்ததை விட கதைச்சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.

ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக,தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீளமுடியவில்லை. உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான். மற்றெல்லோரையும் விட அவன் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.

என் பதின் வயதுகளில், ''இவன் பேரு ராமசுப்பு..'' என்றும், இது விஜய்'' என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணனாகவே தொடர்கிறார்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக்கதைகளுக்கோ எங்களில் யாரைவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம் வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன. தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக 'தரமணி'யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.

சுஜாதாவின் ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன. மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.

அள்ளித்தர அன்புடன்

நா.இரமேஷ்குமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10ம் திருவிழா ...

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தின் அடிச்சுவடு


கோபத்தின் கதை!

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் 11ம் திருவிழா...

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"புகைப்படக்கருவி கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க சுமார் ஐந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டுமாம்" 177 ஆவது ஆண்டு உலக புகைப்படதின நல் வாழ்த்துக்கள் உறவுகளே..

ஆகஸ்ட் 19 → உலக புகைப்பட தினம் (World Photography Day)

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் உலக புகைப்பட தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.

Louis Daguerre அவர்களினால் ஒளிப்படமெடுத்தல் செயற்பாட்டு அபிவிருத்தியில் துணைபுரிந்த Daguerreotype கண்டுபிடிக்கப்பட்டதே உலக புகைப்பட தினம் தோற்றம்பெறுவதற்கு காரணமாக விளங்கியது.

ஜனவரி 9, 1839ம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞான அறிவியற் கழகமானது Daguerreotype இனது செயற்பாடுகளை அறிவித்தது. சில மாதங்களின் பின்னர் ஆகஸ்ட் 19, 1839ம் ஆண்டு இந்தக் கண்டுபிடிப்பினை உலகுக்கான இலவசப்பொருளாக பிரெஞ்சு அரசாங்கமானது அறிவித்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். 
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

12ம் திருவிழா ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” - அக்னிச் சிறகுகள் நூலின் முடிவு.

kalam.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது நடிகர் திரு கமலஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது...பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்படுகிறது. சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக விருது பெறும் தமிழ் நடிகர் கமலஹாசன். நடிப்பின் இலக்கணமாக, அதன் உயிரோட்டமாக திகழும் கமலஹாசனுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 அமுது என அழைக்கப்படும் அமுதசாகரன் அடைக்கலமுத்து (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும்...பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதைப் பெற்றிருக்கிறார்...அமுது புலவர் அவர்கள் கனடாவில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் சந்திரகாந்தன் அடிகளாரின் தந்தையுமாவார்...

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.