Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹேல,சங்காவின் நண்டுகளின் அமைச்சு உணவகத்துக்கு பிரச்சினை

Featured Replies

5023_content_O-7usOxQ-9vEMhek_jBWHzl72eJ

 

மஹேல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகிய இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இணைந்து கொழும்பில் நடாத்தி வரும் கடலுணவு உணவகமான நண்டுகளின் அமைச்சு(Ministry of crabs) சட்டவிரோதமானது என மேல் மாகாண சபை உறுப்பினரும் மந்திரியுமான நிரோஷன பாத்துக்க தெரிவித்துள்ளார். பழமைவாய்ந்த கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள இவ் உணவகத்திற்கு  அமைச்சு (Ministry) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை நீக்குவதற்காக 17 மாதங்களுக்கு முதலே மேல் மாகாண கம்பனி பதிவாளர் திணைக்களத்தினால் அறிவுறுத்தப் பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

http://thinakkural.lk/article.php?local/sswernvekn5809e68a83370f16641gyr2oaacfab07ae1f8aaf5352bbkotbt#sthash.Mid0uWPJ.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.