Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் வட அமெரிக்க தமிழர்கள் அனைவரும் இணைய வேண்டும்

Featured Replies

நியூ யோர்க்கில் ஐ. நா. முன்பாக செப்டம்பர் 24 அன்று நடைபெறும் இனப்படுகொலையாளன் மகிந்தவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தமிழ் அமைப்புக்களும் மற்றும் கனடா, அமெரிக்கா வாழ் அனைத்து தமிழ் அன்புறவுகளும் ஆதரவு நல்கி கலந்து கொண்டு எமது பொது எதிரிக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து கனடிய அமெரிக்க தமிழ் சமூகத்திடமும் அன்போடு வேண்டிக் கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலில் எங்கள் இனத்தை மிகக் கொடூரமாக அழித்த கொடிய இனப்படுகொலையாளர்கள்  இன்று உலகில் சுதந்திரமாக  பசுத்தோல் போர்த்து உலவுவதை உலகத் தமிழினம் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.

இன அழிப்பாளர்களின்  போலியான முகத் திரைகளை உரித்து எங்கள் மண்ணில் தொடர்ச்சியான இனப்படுகொலைகளின்  சூத்திரதாரிகளை அம்பலப்படுத்த இத்தகைய எதிர்ப்பு கண்டனப் போராட்டங்களை வலிமைப்படுத்தும் தேவை காலக் கடமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலம் தமிழர்களின் வரலாற்றில் தன் இனம் அழித்த பொது எதிரிக்கு எதிராக போராடும் தளங்களில் ஒன்றாக இணைந்து போராடி  மறுபடியும் வீறு கொள்ளவேண்டிய காலமாக வலிமை கொள்ள வேண்டியுள்ளது. உலகத் தமிழர்கள் கையில் எங்கள் இனத்துக்கான போராட்டங்கள் பல்முக வடிவில் பொறுப்போடு ஆற்றவேண்டிய  கடனாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இன அழிப்பாளருக்கு எதிரான இன விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களை இதய சுத்தியோடு கை கோர்க்க கனடிய தமிழர் தேசிய அவை என்றுமே முன் நிற்கும்.

அந்த வகையில் இந்த போராட்டத்திலும் எம் இனம் ஒற்றுமையோடு ஒன்றுபட்ட எழுச்சியின் வடிவமாக  எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி எமது மக்களுக்கு நேர்ந்த அநீதிகளை அம்பலப்படுத்துவோம்.

மேலதிக தகவல்களுக்கு:
மின்னஞ்சல்: info@ncctcanada.ca | தொலைபேசி: 416-830-7703  http://www.pathivu.com/news/34027/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.