Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் உதவிகளுக்கு இலங்கையில் அங்கீகாரம் இல்லை! – இந்தியத் தூதுவர் விசனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உதவிகளுக்கு இலங்கையில் அங்கீகாரம் இல்லை! – இந்தியத் தூதுவர் விசனம்.

[Thursday 2014-09-25 07:00]
y-k-sinha-200-news.jpg

இந்தியாவின் உதவிகளுக்கு இலங்கையில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என விசனம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா. கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அநேக நிதி உதவிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகளை இந்தியா மேற்கொண்ட போதிலும் உள்நாட்டு ஊடகங்களில் இது பற்றி குறிப்பிடப்படுவதே இல்லை. கிழக்கு மீதேஅதிகளவு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

  

இலங்கைக்கு இந்தியா வழங்கிய பல நிதி உதவிகள், நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டவை. அவை கடன் அல்ல. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாரியளவில் பொருளாதார வர்த்தக உறவுகள் காணப்படுகின்றன. சார்க் பிராந்திய வலய நாடுகளில் இலங்கையே இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு என்பதன் மூலம், சீனாவின் மீது இலங்கை அதிக கரிசனை கொண்டுள்ளதையே சின்ஹா மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.seithy.com/breifNews.php?newsID=117447&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.