Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கு எதிராகவும், ஆதரவாகவும் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கு எதிராகவும், ஆதரவாகவும் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்! photo.png

[Monday 2014-09-29 17:00]
trinco-protests-200-news.jpg

திருகோணமலை மாவட்ட, அரசாங்க அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி, திருகோணமலை நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கருகில், மாவட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற மேஜர் ஜெனர்ல் டி.டி.ஆர்.டி சில்வாவுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பிரதேச செயலாளர்களின் அரச கடமைகளை செய்வதற்கு, அரசாங்க அதிபர் தடையாக இருப்பதாகவும் அவரை உடனடியாக இடம்மாற்ற கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

'அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வதற்கான கடிதம் இம்மாதம் 15ஆம் திகதி கிடைக்கப் பெற்றதுடன் அவருடைய பதவிக்கு வேறொருவரும் நியமிக்கப்பட்டார். இருந்தும், இடமாற்ற கடிதத்தை நிராகரித்து விட்டு அரசாங்க அதிபர் சேவையில் ஈடுபட்டுள்ளார்' என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். 'திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபரினுடைய கைப்பொம்மையாக இருக்கின்றார்' என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அரசாங்க அதிபரை இடம்மாற்றம் செய்யக்கூடாது என்று கோரி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக, அலுவலக ஊழியர்களும் பொதுமக்களும் மற்றுமொரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கந்தளாய், கோமரங்கடவல பிரதேசங்களில் இருந்து வந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

trinco-protests-290914-seithy%20%281%29.

 

trinco-protests-290914-seithy%20%282%29.

 

trinco-protests-290914-seithy%20%283%29.

http://www.seithy.com/breifNews.php?newsID=117739&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.