Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் கோத்தாபய ராஜபக்சவே - பிரதம நீதீயரசர் மொஹான்

Featured Replies

Gotabaya_Rajapaksa%20with%20miltary_CI.j

இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் கோத்தாபய ராஜபக்சவே - பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ்:

இலங்கையில் அனைத்தையும் அறிந்த, எல்லாம் தெரிந்த ஒருவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச என நீதிமன்றத்தில் புகழாராம் சூட்டியுள்ள பிரதம நீதீயரசர் மொஹான் பீரிஸ் இதன் மூலம் அரசாங்கத்துடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் விவசாய துறை விஞ்ஞானிகள் சிலர் தொடர்ந்த அடிப்படை உரிமை மீறல்வழக்கு தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகளின் எதிர்ப்பையும் மீறி தனது மேதாவித்தனத்தை பல இடங்களில் வெளிப்படுத்திய மொகான் பீரிஸ்  அனைத்தையும் அறிந்த ஒருவர் கோத்தாவே என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் வத்திக்கானிற்க்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான தூதுக்குழுவில் இலங்கையின் பிரதம நீதீயரசர் மொகான் பீரிசும் இடம்பெற்றிருந்ததற்க்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது இலங்கையின் சட்டத்தரணிகள் அமைப்பு.

பிரதம நீதீயரசர் இக்குழுவிற்க்குள் உள்வாங்கப்பட்டது நாட்டின் நீதீத்தறையின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நலனை காப்பதற்காக நீதிபதிகள் அரசாங்கத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்,என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112367/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.