Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன்!

Featured Replies

முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன்!

ravikran.pngவடமாகாணசபையின் காணி அபகரிப்பு தொடர்பான இன்றைய விசேட அமர்வில் 5 மாவட்டங்களிலும் காணிகள் அபகரிப்பு விபரங்களை மாகாணசபை உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர்.
 
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 34 191 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை  உறுப்பினர் துரைராசா ரவிகரன் புள்ளிவிபரங்களுடன் வெளிப்படுத்தினார்.
 
அவர் வெளிப்படுத்திய விபரங்களின் படி 
முல்லைத்தீவில் பிரதேச வாரியாக குறைந்தது,
கரைதுறைப்பற்று 17919 ஏக்கர் 
ஒட்டுசுட்டான் 12585 ஏக்கர் 
புதுக்குடியிருப்பு 1008 ஏக்கர் 
துணுக்காய் 2350 ஏக்கர் 
மாந்தை கிழக்கு 329 ஏக்கர் 
என்றவாறாக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. 
 
தமிழர் தாயகத்தின் இதயபூமியான மணலாறு, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், நாயாறு, கேப்பாபுலவு உள்ளிட்ட மாவட்டத்தின் சகல இடங்களிலும் நடைபெறுகிற நில அபகரிப்பை  ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். 
 
மற்றும் சுதந்திரபுரம், தேவிபுரம், முத்தையன் கட்டு ,திரு முறிகண்டி வசந்தநகர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 30 வருடங்களாக வசித்து வருகின்ற 139 குடும்பங்களுக்கு மத்தியவகுப்புத்திட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படாததையும், இதனால் வீட்டுத்திட்டமும் கிடைக்காமல் அவர்கள் அலைகிற நிலையையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்கூறினார். 
 

இன்றைய அமர்வில் ரவிகரன் அவர்கள் வெளிப்படுத்திய நில அபகரிப்பு தொடர்பான முழு விபரங்கள் வருமாறு..

land_1.png

land_2.png

land_3.pngland_4.png

land_5.png

http://www.pathivu.com/news/34443/57/34-191/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.