Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தையில் தீவிரமாக கண்காணிக்கப்படும் வெளிநாட்டவர்!

Featured Replies

Jaffna_police_beriyer.jpgவட பகுதிக்கு செல்லும் வெளிநாட்டுக் கடவுச் சீட்டுடன் வடபகுதிக்குச் செல்வோர் இராணுவனத்தினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.
 
வெளிநாட்டுக் கடவுச் சீட்டுடன் வடபகுதிக்குச் செல்பவர்கள், அங்கு தங்கியிருந்து தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுவதாக கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இவ்வாறு கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பிலுள்ள வீ.எப்.எம். என்ற வானொலியொன்றுக்கு இராணுவ அதிகாரியொருவர் வழங்கியுள்ள செவ்வியில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வடபகுதிக்குச் சென்று தங்கியிருப்பவர்கள் இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மையமாகக்கொண்டே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
வடக்கிற்குச் செல்லும் வெளிநாட்டவர் ஓமந்தை சோதனை சாவடியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சில வெளிநாட்டவர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து கொழும்பிற்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றிசன் வேண்டும் என்று அடம்பிடித்தவர்களுக்கு நல்லா வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.