Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்ய கோரி மே 17 இயக்கம் போராட்டம்

Featured Replies

உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.

எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.

மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.

கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.

அனைவரையும் அழைக்கிறோம்.

 

 

10376735_314585145400129_225029812416204

 

 

 

 

 

தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மீனவர் குடும்பங்கள்

 

10734207_314585432066767_747322059354422

 

Thirumurugan Gandhi

https://www.facebook.com/thirumurugan.gandhi.may17/posts/314585615400082

 

Edited by துளசி

  • தொடங்கியவர்

10801636_980780168606109_677851452761670

1601531_980780185272774_6644005893345147

10341730_980780148606111_295704563717700

10392363_980787335272059_790508239115453

10363515_980789355271857_105429067639088

10174986_980789305271862_801320051995471

1609727_980789328605193_8374258385307069

May 17 Movement

(Facebook)

  • தொடங்கியவர்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எட்டு தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மே பதினேழு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

போதை மருந்து கடத்தியதாகக் கூறி இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் மூன்று பேரையும் விடுவிக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி இன்று காலை பதினோரு மணியளவில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில், “எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்து விடுதலை செய்”, “இந்திய அரசே 600 மீனவர்களை படுகொலை செய்த சிங்கள கடற்படையினரை கைது செய்யாதது ஏன்?”, “தமிழர் கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி, மீன்பிடி உரிமையை உறுதி செய்”, “இந்தியா வரும் சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்” உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதானமாக முன்வைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், இன அழிப்பிற்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்கம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. மேலும் நானூறுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டில் பங்கு பெற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, எங்கள் மீனவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல, இலங்கை அரசு இனப்படுகொலை அரசு, இந்திய அரசே மீனவர்களின் தோழன் போல் நாடகம் ஆடாதே உள்ளிட்ட கோஷங்கள் ஆர்ப்பாட்டக்காரக்ளால் எழுப்பப்பட்டது.

http://tamilsnow.com/?p=29161&fullweb=1

  • தொடங்கியவர்

1966804_982118981805561_2252172232810089

 

10390288_982118951805564_386780700035622

 

560201_982118821805577_26769231717682163

 

10672333_982118808472245_842327941820634

 

10276999_982118885138904_442645745250161

 

10313688_982119115138881_402319850606912

 

10411058_982119485138844_286480024562132

 

10387614_982118818472244_423113600426392

 

1798371_982119645138828_1009493236776117

 

10313688_982119641805495_748181176708782

 

10410775_982118998472226_200196976299488

 

10339715_982119095138883_508341513339243

 

10454296_982119141805545_921866855323595

 

10644935_982119348472191_638300245199094

 

10347633_982119358472190_291295582070523

 

1470184_982119395138853_1528851324744238

 

10805744_982119475138845_273316140531583

 

10430504_982123941805065_521620528037600

 

1920082_982119498472176_4819525232094405

 

10645263_982119608472165_710691314928239

 

May 17 Movement

 

(facebook)

  • தொடங்கியவர்

இலங்கை சிறையில் தூக்கு கொட்டடியில் 8 தமிழர்கள்...

தூக்கு தண்டனையை ரத்து செய்து உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்...

இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலைக்கு வழக்கு பதிவு செய்யவேண்டும்...

தமிழர் பெருங்கடல் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடல்ல...

என்ற முழக்கத்துடன் மேபதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்.....

10653777_880911411942618_106922761057588

உமர்கயான். தமிழினியன். சே.ஜெ

https://m.facebook.com/photo.php?fbid=880911411942618&id=100000713020042&set=a.187259677974465.42901.100000713020042&source=57

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.