Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய நாணயக் குற்றியில் நல்லூர் ஆலயம் (படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7bda5628d34aa30f9f25d184cfdc289f.jpg

  

 இலங்கையின் 25  மாவட்டங்களையும்  பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள்  புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன.
 
இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும்  அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.
 
யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில் நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.
 
 
 
 
10391454_598826373550313_836194910720919
 
 
 
8963_598826853550265_7686130810968048576
 
 
 
522079_598826056883678_87828175574826388
 
 
535932_598826270216990_78407723929693533
 
 
 
1395343_598826600216957_5312623835285717
 
 
 
1560585_598826620216955_4017828733139336
 
 
 
10171913_598826220216995_637563528150259
 
 
 
10261975_598826913550259_615346052409183
 
 
 
10336644_598826010217016_418964577861074
 
 
 
10336644_598826486883635_914368331886976
 
 
10351162_598826793550271_236571344047293
 
 
 
10367725_598826093550341_741866516643260
 

http://onlineuthayan.com/News_More.php?id=202523651318158910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.