Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களை நினைவு கூர்ந்த ராதிகாவின் உரை – கனடிய அரசியலில் சர்ச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மாவீரர்களை நினைவு கூர்ந்த ராதிகாவின் உரை – கனடிய அரசியலில் சர்ச்சை! 
[saturday 2014-11-29 08:00]
rathika-sitsabaiesan-300-news.jpg
கனடிய நாடாளுமன்றத்தில், கடந்த 27ம் திகதி மாவீரர்களை நினைவு கூர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் நிகழ்த்திய உரை கனடிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார். மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூர வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மறைந்த தினம். கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இதனையடுத்து நேற்று, ராதிகா சிற்சபைஈசன், அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தான் எந்தவித தீவிரவாத அமைப்பிற்கும், கலவரத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என தெரிவித்துள்ளார். கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான நான், உலக முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், கனடிய தமிழ் மக்களுடனும் சேர்ந்து போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்http://www.seithy.com/breifNews.php?newsID=121693&category=TamilNews&language=tamil.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.