Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி முடிவு! கதி கலங்கி நிற்கும் மகிந்த அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேர்தல்கள் ஆணையாளர் அதிரடி முடிவு! கதி கலங்கி நிற்கும் மகிந்த அரசு!.
[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2015, 08:35.00 PM GMT ]
Mahintha-desapiriya-MR.jpg

தேர்தல் தொடர்பில் பல சதி நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசு தயாராகி வந்த நிலையில் அதனை அறிந்து எதிர் நடவடிக்கையில் தேர்தல் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார் என சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல முறையற்ற செயற்பாடுகளுக்கு அரசு முனைவதை அறிந்து அதனைத் தடுக்கும் அதிரடி நடவடிக்கையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஈடுபட்டுள்ளார் என லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார்.

 


http://www.youtube.com/watch?v=YqqLx-2vUr0

 

 

 

 

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy50YW1pbHdpbi5jb20vaW5kZXgucGhw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.